wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

grade 5

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

மெய் எழுத்துகள் எத்தனை? *

a)

30

b)

216

c)

18

d)

12

2.

இடையின மெய் எழுத்துகள் எவை? *

a)

ங ஞ ண ந ம ன

b)

ய் ர் ல் வ் ழ் ள

c)

க் ச் ட் த் ப் ற்

3.

முதல் எழுத்துகளில் அடங்குபவை எவை? *

a)

உயிர் எழுத்துகள் மட்டும்

b)

உயிர் மற்றும் மெய் எழுத்துகள்

c)

ஒன்றுமில்லை

d)

மெய் எழுத்துகள் மட்டும்

4.

நெடிலில் தொடங்கும் சொல் எது? *

a)

ஈழம்

b)

தருவான்

c)

தந்தான்

d)

தமிழ்

5.

'வரும்' என்பது எக்காலத்தைக் குறிக்கும்? *

a)

எதிர் காலம்

b)

மேற்கூறிய மூன்றும் தவறு

c)

இறந்த காலம்

d)

நிகழ் காலம்

6.

பின்வருவனவற்றுள் வல்லின உயிர்மெய்யில் தொடங்கும் சொல் எது? *

a)

சந்தனம்

b)

நிகழ்ச்சி

c)

முருகன்

d)

வழிபாடு

7.

பின்வருவனவற்றுள் வினைச் சொல் எது? *

a)

சால

b)

பறக்கும்

c)

வன்னி

d)

மிகவும்

8.

வெண்மை என்பது எவ்வகைப் பெயர்ச் சொல்? *

a)

தொழில்

b)

சினை

c)

பொருள்

d)

குணம்

9.

நீ நேற்று ____________. *

a)

அறிந்தீர்கள்

b)

அறிவாய்

c)

அறிகின்றாய்

d)

அறிந்தாய்

10.

திருக்குறள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? *

a)

4

b)

3

c)

10

11.

உமது தாய்மொழி என்ன?

a)

மலாய்

b)

தமிழ்

c)

ஆங்கிலம்

d)

பிரெஞ்சு

12.

தமிழை எவ்வாறு பிரிப்பர்?

a)

இனிமை,எளிமை,உண்மை

b)

நட்பு,அன்பு,அறிவு

c)

இயல்,இசை,நாடகம்

d)

கோபம்,இரக்கம்,பாசம்

13.

தமிழ் முதல் எழுத்துக்கள் எத்தனை ?

a)

30

b)

18

c)

216

d)

12

14.

உயிர் நெட்டெழுத்துக்கள் எத்தனை?

a)

7

b)

5

c)

6

d)

9

15.

உயிர் எழுத்துக்கள் எத்தனை

a)

12

b)

18

c)

5

d)

7

16.

குற்றெழுத்துகள்.

a)

7

b)

12

c)

5

d)

6

17.

சொல்லின் முதலில் வரும் வினா எழுத்துக்கள் எவை

a)

ஆ ஊ

b)

எ,யா

c)

எ,யா ஆ ஊ ,எ ஆ

18.

பாரதி தாசன் எப்படியான பாடல்களை பாடினார் ?

a)

சினிமாப்பாடல்கள்

b)

தமிழின் இனிமை பற்றிய பாடல்கள்

c)

பலமொழிப்பாடல்கள்

19.

இளம் குமணனின் குணம் யாது

a)

பொறாமை ,

b)

அன்பு

c)

,கொடை

20.

போகிப்பண்டிகை என்பது

a)

,குளித்தல்

b)

பொங்குதல்

c)

சுத்தம் செய்தல்