Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tirukural Sample

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருவள்ளுவரின் சிறப்புப் பெயர் என்ன?

a)

பொய்யா மொழிப் புலவர்

b)

புரட்சிக்கவி

c)

தமிழ்க்கவி அரசர்

d)

இலக்கியப் பேராசான்

2.

திருவள்ளுவர் பிறந்த இடம் எது?

a)

மதுரை

b)

திருச்சி

c)

உறையூர்

d)

மயிலாப்பூர்

3.

திருக்குறள் இயற்றப்பட்ட ஆண்டுகாலம்

a)

கி.மு. முதல் நூற்றாண்டு

b)

கி.மு. பத்தாம் நூற்றாண்டு

c)

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு

d)

கி.பி. பத்தாம் நூற்றாண்டு

4.

வள்ளுவர் கோட்டம் எங்கு அமைந்துள்ளது?

a)

மதுரை

b)

கோவை

c)

சென்னை

d)

கன்னியாகுமரி

5.

திருவள்ளுவருக்கு முதன்முதலில் அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?

a)

மலேசியா

b)

சிங்கப்பூர்

c)

மியான்மர்

d)

இந்தியா