NEW
Font size
WorksheetsFacts about world population day
Total questions: 10
Worksheet time: 3mins
உலக மக்கள் தொகை தினம் எந்த ஆண்டில் இருந்து கொண்டாடப்படுகிறது?
ஜுலை 11,1977
ஜுலை 11,1987
ஜுலை 11,1990
ஜுலை 11,1947
அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது?
இந்தியா
சீனா
ஜப்பான்
ஆபிரிக்கா
குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு எது?
நவ்ரூ
வாடிகன் சிட்டி
இத்தாலி
டொமினிக்
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்?
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்கம்
தமிழ்நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
மதுரை
சேலம்
சென்னை
கோயம்புத்தூர்
ஆசியா கண்டத்தின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை எவ்வளவு?
5.2 பில்லியன்
2.3 பில்லியன்
4.2 பில்லியன்
3.2 பில்லியன்
உலக அளவில் இந்தியாவின் மக்கள் தொகை சதவிதம்?
16.5 %
17.5 %
20.5 %
19.5 %
இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
கோவா
மணிப்பூர்
குஜராத்
சிக்கிம்
உலகளவில் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
1.9 பில்லியன்
1.6 பில்லியன்
1.4 பில்லியன்
1.8 பில்லியன்
மதுரை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை?
9.2 லட்சம்
8.2 லட்சம்
7.2 லட்சம்
10.2 லட்சம்
