wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழர் பண்பாடு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

culture என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் எது?

a)

அ. நாகரிகம்

b)

ஆ. பண்பாடு

c)

இ. கலாச்சாரம்

d)

ஈ.பழக்க வழக்கம்

2.

பண்பாடு என்ற சொல்லை அறிமுகம் செய்தவர் யார்?

a)

அ. முனைவர் செ. இராசு

b)

ஆ. மயிலை சீனிவேங்கடசாமி

c)

இ. இரசிகமணி டி.கே.சி

d)

ஈ. முனைவர். க. மீனாட்சி சுந்தரம்

3.

நிலத்தை உழுது பண்படுத்தி விளைவதற்கு உரியதாக செய்யும் தொழிலை எவ்வாறு அழைப்பர்?

a)

A. Formar

b)

B. Agriculture

c)

C.Culture

d)

D. Civilzation

4.

Agri என்ற சொல்லிற்கு பொருள் என்ன?

a)

அ. நிலம்

b)

ஆ. உழவு

c)

இ. விவசாயம்

d)

ஈ. ஏர் உழுதல்

5.

நிலப்பண்பாடு என்ற சொல் எதைக் குறிக்கின்றது?

a)

A. Agriculture

b)

B. Discipline

c)

C. Value

d)

D. Agri

6.

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுளள நூலின் பெயர்

என்ன?

a)

அ. நற்றிணை

b)

ஆ. கலித்தொகை

c)

இ. குறுந்தொகை

d)

ஈ. ஐங்குறுநூறு

7.

அறிவைவிடப் பண்பாட்டிற்கு முக்கியத்தும் கொடுத்தவர் யார்?


a)

அ. பாரதியார்

b)

ஆ. பாரதிதாசன்

c)

இ. திருவள்ளுவர்

d)

ஈ. காந்தியடிகள்

8.

ஆங்கில நூல்களில் பண்பாடு குறித்து ஆராய்ந்து எழுதியவர் யார்?

a)

அ. இ. பி. டெய்லர்

b)

ஆ. டி. எஸ். எலியட்

c)

இ. சி. மணி

d)

ஈ. ஆல்பர்ட் சுவிட்சர்

9.

சீலம், நெறி,ஒழுக்கம் இது எவற்றைக் குறிக்கின்றது.?

a)

அ. நாகரிகம்

b)

ஆ. பண்பாடு

c)

இ. கலாச்சாரம்

d)

ஈ.பழக்க வழக்கம்

10.

தமிழர் பண்பாடு என்ற கட்டுரையி;ன் ஆசிரியர் யார்?

a)

அ. நாமக்கல் கவிஞர்

b)

ஆ. வ.சுப. மாணிக்கம்

c)

இ. வேதாத்திரி மகரிஷி

d)

ஈ. முனைவர் சோ.

ந.கந்தசாமி