wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல் வகுப்பு மூன்று பாடம் 10,11

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

உப்புமூட்டை சுமந்து வந்தது எது?

a)

கழுதை

b)

குதிரை

c)

யானை

2.

சுமந்து என்ற சொல்லின் பொருள்

a)

பிரிந்து

b)

தாங்கி

c)

சேர்ந்து

3.

வாழ்க்கையில் உயர்வைத் தருவது எது?

a)

தாழ்வு

b)

உயர்வு

c)

உழைப்பு

4.

விலங்குகள் ____ நோக்கிச் சென்றன.

a)

காடு

b)

நகரம்

c)

பாலைவனம்

5.

'நினைத்தது' என்ற சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

a)

மறந்தது

b)

எண்ணியது

c)

பேசியது

6.

'ஒத்துக்கொள்கிறோம்' என்ற சொல்லின் பொருள்

a)

விலகிக்கொள்கிறோம்

b)

ஏற்றுக்கொள்கிறோம்

c)

காத்துக்கொள்கிறோம்

7.

காட்டில் மரங்களுக்கும்,விலங்குகளுக்கும் என்ன நடந்தது?

a)

விவாதம்

b)

நடனம்

c)

போட்டி

8.

காட்டை விட்டு விலங்குகள் எத்தனை மாதம் வெளியே சென்று வசிக்க வேண்டும்?

a)

1

b)

2

c)

5