NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 4-எண்
Total questions: 20
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
எண் என்றால்______எனப்படும்.
a)
எண்ணிக்கை
b)
பிரிவு
2.
எண் எத்தனை வகைப்படும்?
a)
மூன்று
b)
இரண்டு
3.
ஒன்றிற்கு மேற்பட்ட பலவற்றைக் குறிப்பது.
a)
ஒருமை
b)
பன்மை
4.
a)
ஒருமை
b)
பன்மை
5.
முள்-______
a)
முட்கள்
b)
முட்டை
6.
a)
கிளிகள்
b)
கிளி
7.
ஒன்றை குறிப்பது பன்மை.
a)
சரி
b)
தவறு
8.
a)
ஒருமை
b)
பன்மை
9.
கல்-________
a)
கற்கள்
b)
பற்கள்
10.
a)
விலங்கு
b)
விலங்குகள்
11.
மலர்கள்-_____
a)
மளர்
b)
மலர்
12.
a)
ஒருமை
b)
பன்மை
13.
பழம்-________
a)
பழங்கள்
b)
பலங்கள்
14.
மரங்கள்
a)
மரம்
b)
மறம்
15.
a)
மாணவன்
b)
மாணவர்கள்
16.
எண் என்றால் எண்ணிக்கை எனப்படும்.
a)
சரி
b)
தவறு
17.
a)
திராட்சை
b)
ஆப்பிள்
18.
மான்கள்
a)
மான்
b)
மாண்
19.
எ ___ணி க் கை.
a)
ன்
b)
ண்
20.
பூ___க ள்.
a)
ங்
b)
க்
Reset
