NEW
Font size
WorksheetsOnline model Test 2 - 6 th Tamil 4,5,6 units
Total questions: 60
Worksheet time: 15hrs 0mins
'மக்கள் கவிஞர்' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்
மருதகாசி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாரதிதாசன்
பாரதியார்
எங்கு அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது
திருச்சி
சேலம்
மதுரை
திருநெல்வேலி
மூதுரை என்னும் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
30
31
24
100
காமராஜர் அவர்களை 'கல்விக்கண் திறந்தவர்' என்று மனதார பாராட்டியவர்
அறிஞர் அண்ணா
தந்தை பெரியார்
ஜவகர்லால் நேரு
ராஜாஜி
நடுவன் அரசு காமராஜர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு
1976
1980
1990
1997
ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ள நாடு
இந்தியா
சீனா
ரஷ்யா
இலங்கை
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் இரா.அரங்கநாதன்.
2. சிறந்த நூலகங்களுக்கு டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
'தலைவர்களை உருவாக்குபவர்' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்
தந்தை பெரியார்
அறிஞர் அண்ணா
காமராஜர்
ராஜாஜி
கொன்றை வேந்தன் என்னும் நூலின் ஆசிரியர்
கம்பர்
கபிலர்
பாரதியார்
ஒளவையார்
"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன்"
என்னும் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
ஆத்திச்சூடி
கொன்றை வேந்தன்
மூதுரை
நல்வழி
தமிழகத்தில் ஏற்றத்தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்க சீருடை திட்டத்தை அறிமுகம் செய்தவர்
காமராஜர்
எம்ஜிஆர்
ராஜாஜி
ஓமந்தூர் ராமசாமி
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர்.
2. தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர்
.1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
'ஒள' என்பதன் இணை எழுத்து
ஒ
ஆ
இ
உ
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல்
மஞ்சள்
வந்தான்
கல்வி
தம்பி
'ஐ' என்பதன் இணை எழுத்து
ஒ
ஆ
இ
உ
"ஆற்றுஉணா வேண்டுவது இல்" என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
மூதுரை
பழமொழி நானூறு
நாலடியார்
திரிகடுகம்
'ம்' என்பதன் இன எழுத்து
க்
ங்
ச்
ப்
"ஊக்கமது கைவிடல்" என்பது ஒளவையாரின் ஆத்திச்சூடி இவ்வாறு யோடு தொடர்புடைய திருக்குறளை தேர்ந்தெடுக்க
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்
"மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து" என்னும் குறளுக்கு அடுத்து வரும் சரியான வரியை தேர்ந்தெடு.
கள்ளத்தால் கள்வேம் எனல்
ஆவது போலக் கெடும்
உள்ளத்து அனையது உயர்வு
நோக்கக் குழையும் விருந்து
சிற்பக் கலைகளின் வகைகள்
2
3
4
5
அர்சுனன் தபசு என்னும் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ள பகுதி
உதயகிரி
மாமல்லபுரம்
சாஞ்சி
எல்லோரா
அறுவடை திருநாளை உத்தராயன் என்று கொண்டாடும் மாநிலம்
மகாராஷ்டிரா
உத்திரப்பிரதேசம்
பஞ்சாப்
குஜராத்
'மாடு' என்னும் சொல்லின் பொருள்
வறுமை
செல்வம்
இனிமை
முயற்சி
சரியானதை தேர்ந்தெடு
1. தை முதல் நாள் திருவள்ளுவர் தினம்
2. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
ஆசாரக்கோவை என்னும் நூலின் ஆசிரியர்
கணிமேதாவியார்
நல்லாதனார்
பெருவாயின் முள்ளியார்
காரியாசான்
6. சரியானதை தேர்ந்தெடு
1. ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
2. ஆசாரக்கோவை பதினெண்மேல்கணக்கு நூல்கள் ஒன்று
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
'பண்' என்பதன் பொருள்
பாடல்
பண்பு
இசை
ஓசை
தாலாட்டு என்னும் சொல்லில் 'தால்' என்பதன் பொருள்
அசைத்தல்
நாக்கு
வாய்
உதடு
2022 ஐ திருவள்ளுவர் ஆண்டாக மாற்றுக
2043
2053
1991
1981
'மாமல்லன்' என அழைக்கப்படும் பல்லவ மன்னன்
முதலாம் மகேந்திரவர்மன்
முதலாம் நரசிம்மவர்மன்
இரண்டாம் நரசிம்மவர்மன்
சிம்மவிஷ்ணு
பஞ்சபாண்டவர் ரதங்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை
5ம் நூற்றாண்டு
7ம் நூற்றாண்டு
8ம் நூற்றாண்டு
9ம் நூற்றாண்டு
நீரின் உயரத்திற்கு ஏற்ப நீர் புகழ் வளரும் அதுபோல ஊக்கத்தின் அளவிற்கேற்ப மனிதர்கள் உயர்வார்கள் என்னும் பொருள்படும் குறலை தேர்ந்தெடு
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினம் தள்ளாமை நீர்த்து
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை
வெள்ளத்து அனையது மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு
மகாசங்கராந்தி என்று அறுவடை திருநாளை கொண்டாடும் மாநிலம்
பஞ்சாப்
குஜராத்
ராஜஸ்தான்
உத்திரபிரதேசம்
பஞ்சபாண்டவர் ரதங்கள் யாருடைய காலத்தவை
முதலாம் மகேந்திரவர்மன்
முதலாம் நரசிம்மவர்மன்
இரண்டாம் நரசிம்மவர்மன்
சிம்மவிஷ்ணு
ஆசாரக்கோவையில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை
51
100
400
101
'சமர்' என்பதன் பொருள்
வீரம்
வயல்
போர்
கப்பல்
'திராவிட நாட்டின் வானம்பாடி' என பாராட்டப் பெற்றவர்
பெருஞ்சித்தனார்
முடியரசன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாரதியார்
எயினர், எயிற்றியர் எந்த நிலத்திற்கான மக்கள்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
'பாலொடு வந்து கூழொடு பெயரும்' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
பட்டினப்பாலை
'பொன்னொடு வந்து கறியொடு பெயரும்' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
பட்டினப்பாலை
1. 'நடுவு நின்ற நன்னெஞ்சினோர்' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
பட்டினப்பாலை
'கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
பட்டினப்பாலை
தற்போது பயன்படுத்தப்படாத சுட்டெழுத்து
அ
இ
உ
இவற்றில் எதுவுமில்லை
காவியப்பாவை என்னும் நூலின் ஆசிரியர்
பெருஞ்சித்தனார்
முடியரசன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாரதியார்
புதியதொரு விதி செய்வோம் எனும் நூலின் ஆசிரியர்
பெருஞ்சித்தனார்
முடியரசன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாரதியார்
கீழ்க்கண்டவற்றுள் எந்த எழுத்துக்கு இன எழுத்து இல்லை
ஐ
ஒள
ஃ
ஊ
பிரைய்லி நூல்கள் --------- உள்ளவர்களுக்கு பயன்படுகிறது
கண் குறைபாடு
கால் குறைபாடு
காது குறைபாடு
கை குறைபாடு
அப்துல் கலாம் பிறந்த நாள்
குழந்தைகள் தினம்
தேசிய இளைஞர்
தினம் கல்வி வளர்ச்சி நாள்
மாணவர் தினம்
இன எழுத்துக்கள் அமைந்துள்ள சொற்களில் சரியானது
காக்கை
பக்கம்
மஞ்சள்
தக்காளி
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு - இக்குறளில் கேணி என்பதன் பொருள்
மணல்
குளம்
ஏரி
கிணறு
பொறையுடைமை என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
பொறை+யுடைமை
பொறை + உடைமை
பொரு + யுடைமை
பொறு + உடைமை
பயன் + இலா என்பதை சேர்த்து எழுத கிடைப்பது
பயனிலா
பயன்இலா
பயன்னிலா
பயன்இல்லா
தவறானதை தேர்ந்தெடு
சமர் - போர்
ஆழி - கடல்
கழனி - சக்கரம்
கலம் - கப்பல்
நாட்டுப்புற இயல் ஆய்வு என்ற நூலின் ஆசிரியர்
சமுத்திரம்
வெற்றிவேல்
முடியரசன்
சக்திவேல்
தமிழ் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் தவறானது
தேக்கு
மிளகு
பட்டு
மயில் தோகை
DEMAND DRAFT என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல்
காசோலை
கடன் அட்டை
பற்று அட்டை
வரையோலை
பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் - யாருடைய அறிவுரை
கபிலர்
ஔவையார்
திருவள்ளுவர்
நக்கீரர்
வினா எழுத்துக்களில் தவறானது
ஆ
ஏ
யா
அ
மொழியின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்துக்களில் சரியானது
எ
ஏ
யா
ஆ
தவறானதை தேர்ந்தெடு
Ferries - பயணப்படகுகள்
Heritage - பாரம்பரியம்
Entrepreneur - நுகர்வோர்
Adulteration - கலப்படம்
