wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எந்திரம்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1 . படத்தில் காணப்படும் நெம்புகோல் எந்த எந்திர வகையைச் சேர்ந்தது ?

a)

A. முதலாம் வகை

b)

B. இரண்டாம் வகை

c)

C. மூன்றாம் வகை

d)

D. நான்காம் வகை

2.

2. படத்தில் காணப்படும் தள்ளுவண்டியில் எப்பகுதி ஆதாரத்தானமாகும் ?

a)

A. P

b)

B. Q

c)

C. R

d)

D. S

3.

3. கீழ்காணும் படங்களில் கூட்டு எந்திரங்களாகும் ?

a)

A. J,K

b)

B. J,M

c)

C. J,L

d)

D. K,M

4.

4. நீர் நிறைந்த வாளியைத் தூக்குவதற்கு எந்த எளிய எந்திரம் பயன்படுத்தப்படுகிறது ?

a)

A. ஆப்பு

b)

B. கப்பி

c)

C. சாய்தளம்

d)

D. உருளை

5.

5. பாரந்தூக்கி எந்த எளிமையான எந்திரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது ?

a)

A. ஆப்பு

b)

B. கப்பி

c)

C. திருகு ஆணி

d)

D. நெம்பு கோல்

6.

6. கீழ்காணும் எந்தச் சாய்தளத்தில் பொருள்களை எளிதல் நகர்த்தலாம் ?

a)
b)
c)
d)
7.

7. திருகு ஆணி எந்த எளிய எந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது ?

a)

A. சக்கரம்

b)

B. நெம்புகோல்

c)

C. கப்பி

d)

D. சாய்தளம்

8.

8. கூட்டு எந்திரம் என்பது __________.

a)

A. பல எளிய எந்திரங்களைக் கொண்டது

b)

B. கடினமான பாகங்களைக் கொண்டது

c)

C. கடினமான வேலையை மட்டுமே செய்யப் பயன்படுத்தக் கூடியது

9.

9. படத்தில் காணப்படும் எளிய எந்திரங்களில் எஃது ஆப்பு வகையைச் சேர்ந்தது ?

a)

A. P,Q

b)

B. P,S

c)

C. P,R,Q

d)

D. Q,R

10.

10. பின்வருவனவற்றுள் எஃது எளிய எந்திரம் அல்ல ?

a)

A. கப்பி

b)

B. மோட்டார் வண்டி

c)

C. திருகாணி

d)

D. ஆப்பு

11.

11. கீழ்க்காணும் படத்தில் கப்பியில் உள்ள பொருளை எளிதல் நகர்த்தலாம் ?

a)
b)
c)
d)
12.

12. படத்தில் காணப்படும் பற்சக்கரங்களைக் கவனி.இதில் பெரிய பற்சக்கரம் ஒருமுறை சுற்றினால் சிறிய பற்சக்கரம் ______________ .

a)

A. சுற்றாது

b)

B. பலமுறை சுழலும்

c)

C. எதிர்த் திசையில் சுழலும்

d)

D. மிக மெதுவாகச் சுழலும்