NEW
Font size
Worksheetsஜெயகாந்தம் (பகுதி-2)
Total questions: 10
Worksheet time: 5mins
1.நேர் கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்,திமிர்ந்த ஞானச் செருக்கு உடையவர் என்று ஜெயகாந்தனைபாராட்டியவர் யார்?
பாரதி
அசோகமித்திரன்
கா.செல்லப்பன்
2.உன்னைப் போல் ஒருவன் என்பது சிறுகதை
ஆம்
இல்லை
3.•வாழ்விக்க வந்த காந்தி (................. மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்)
மராத்தி
ஹிந்தி
பிரெஞ்சு
4.இவற்றுள் எவை திரைப்படமாக்கப்பட்டன?
சில நேரங்களில்
சில மனிதர்கள்
உண்மைசுடும்
ஒரு பிடி சோறு
5.எழுத்தாளர், ஒருவருடைய படைப்பு நோக்கத்தையும் படைப்பு பாங்கையும் வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்த கண்ணோட்டத்தையும் உணர்த்துவதுதான்...............
பக்கத்
தலைப்பு
முன்னுரை
கருத்து
6.பின்னர் வரவிருக்கும் கேள்விகளுக்குத் தரும் பதில்களாக அவற்றை ஆக்கிவிடுவார். எவற்றை?
முன்னுரை
தலைப்பு
முடிவுரை
7.ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் எது?
அணி
இலக்கணம்
இலக்கியம்
8.எண்ண மும் எழுத்தும் உயர்ந்திருக்கும்- ஏழை
கண்ணீ ரும் பாடலிலே கலந்திருக்கும் -என்று ஜெயகாந்தன்
எந்த கவிஞரை குறிப்பிட்டுள்ளார்?
பாரதிதாசன்
பாரதியார்
பட்டுக்
கோட்டை கல்யாண
சுந்தரம்
9.சிறுகதைகளைப் படைப்பதில் தங்களுடைய தனித்தன்மை வாய்ந்த திறமையை ...................கொண்டாடுகிறார்கள்
வாசகர்கள்
கவிஞர்கள்
தொண்டர்கள்
10.என்னைப் பெரிதும் பாதிப்பவை ........................பிரச்சினைகளே.
நாட்டின்
சமூகத்தின்
மனித வாழ்வின்
