NEW
Font size
S
M
L
XL
WorksheetsScience Quizzes
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கொதிக்க வைத்தலின் நன்மையைக் குறிப்பிடுக
a)
ஈரத்தன்மையினை அகற்றும்
b)
சாப்பிட ருசியாக இருக்கும்
c)
கொதிக்க வைத்தலின் மூலம் குச்சியங்கள் கொல்லப்படுகின்றன
d)
இரசாயனத் தன்மையைப் பதனிட உதவும்
2.
பூஞ்சனத்தின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்தவும் ஈரத்தன்மையை நிலைநாட்டவும் என்ன செய்ய வேண்டும்???
a)
குளிரச் செய்தல்
b)
பாஸ்டர் முறை
c)
ஊறவைத்தல்
d)
மெழுகிடுதல்
3.
இவற்றில் எது உணவு பதனிடும் முறைகளில் உள்ளது
a)
எரித்தல்
b)
புகையிடுதல்
4.
உணவு கெட மூலக் காரணமாக அமையும் நுண்ணுயிர்கள் யாவை?
a)
பூஞ்சனம் மட்டுமே
b)
குச்சியம், நச்சியம்
c)
பூஞ்சனம், குச்சியம்
5.
உணவு பதனிடுதல் என்றால் என்ன???
a)
உணவின் சுவையை மாற்றுதல்
b)
உணவை உலர வைத்தல்
c)
நீண்ட நாட்கள் உணவைக் கெடாமல் பாதுகாத்தல்
6.
படம் வாழைப்பழத்தைப் பதனிடும் முறையைக் காட்டுகிறது. இதுபோல பதனிடும் முறையை வேறு எந்த பொருளுக்குப் பயன்படுத்தலாம்???
a)
b)
c)
d)
e)
Reset
