WorksheetsThe Captain Book Ch1,2&3
Total questions: 15
Worksheet time: 8mins
Please name the Acharya who predicted that some one will come to preach Lord Chaitanya's teachings to all over the world.
சைதன்ய மகாபிரபுவின் உபதேசங்களை உலகம் முழுவதும் பரப்ப ஒருவர் வருவார் என்று கூறிய ஆச்சார்யர் யார்?
Bhakti Siddhantha Saraswathi Takur
பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர்
Bhakti Vinoda Takur
பக்தி வினோத தாகூர்
Srila Rupa Goswami
ஸ்ரீல ரூப கோஸ்வாமி
What is the birth name of Srila Prabhupada?
ஸ்ரீல பிரபு பாதர் பிறந்தபோது என்ன பெயர் இட்டனர்?
Abhay Charan
அபய் சரண்
Bakthi Vedantha
பக்தி வேதாந்தா
Charana Vedantha
சரண வேதாந்தா
What is the date of birth of Srila Prabhu Pada?
ஸ்ரீல பிரபு பாதரின் பிறந்த தேதி என்ன?
1st Sep 1996
1st Sep 1896
30th Sep 1786
During which Festival Srila Prabhupada was born?
எந்த பண்டிகையின் போது ஸ்ரீல பிரபுபாதர் பிறந்தார்?
Krishna Jenmashtami
கிருஷ்ண ஜென்மாஷ்டமி
Diwali
தீபாவளி
Pongal
பொங்கல்
Astrologers predicted that Abhay Charan will travel across the Ocean after which age?
எந்த வயதிற்கு பின் அபய் சரண் கடல் கடந்து சென்று பிரச்சாரம் செய்வார் என்று ஜோசியர்கள் கூறினர்?
40
50
70
60
How many temples would Abhay Charan would build as per atrologers?
அபய் சரண் எத்தனை கோவில்கள் காட்டுவார் என்று ஜோசியர்கள் கூறினர்?
100
101
108
Which festival young Abhay Charan celebrated in the neighbourhood?
எந்த விழாவை அபய் சரண் தனது பகுதியில் கொண்டாடினார்?
Nandotsav
நந்தோத்சவ்
Parikrama
பரிக்ரமா
Rath yatra
ரத யாத்திரை
Young Abhay Charan would seek help from ............................ in all his activities
அபய் சரண் தன் எல்லா செயல்களிலும் .................................. துணையை நாடுவார்
Sri Krishna
ஸ்ரீ கிருஷ்ணா
His Father
அவருடைய தந்தை
His Mother
அவருடைய தாய்
Abhay Charan liked Gandhiji since he read and followed Bhagvad Gita
காந்திஜி பகவத்கீதையை படித்து பின்பற்றியதால் அவரை அபய் சரணுக்கு பிடித்தது
False
தவறு
True
சரி
Krishna came in the dream of Abhay Charan and reminded him to restart the Radha Krishna Deity worship
அபய் சரணின் கனவில் வந்த கிருஷ்ணர், ராதா-கிருஷ்ண விக்ரக வழிபாட்டை மறுபடி ஆரம்பிக்க கூறினார்
True
சரி
False
தவறு
Following Gandhi's non-cooperation movement, Abhay Charan did not receive the college certificate even after completing the exams
காந்திஜியின் ஒத்துழுழையாமை இயக்கத்தை பின்பற்றி, அபய் சரண் கல்லூரி தேர்வு முடிந்த பின்னும் தனது சான்றிதழை வாங்கவில்லை
False
தவறு
True
சரி
Where did Abhay Charan joined to be a department Manager?
துறை மேலாளராக எந்த நிறுவனத்தில் அபய் சரண் வேலைக்குச் சேர்ந்தார்?
Cement industry
சிமெண்ட் தொழிற்சாலை
Soap Factory
சோப் தொழிற்சாலை
Pharmacy manufacturing
மருந்து தயாரிப்பு நிறுவனம்
What did Bhakti Siddhantha instructed Abhay and his friend during the first meeting?
முதல் சந்திப்பில், பக்தி சித்தாந்தர், அபய் மற்றும் அவரது நண்பரிடம் என்ன கூறினார்?
Youngsters should do preaching in English for westeners
இளைஞர்கள் மேற்கத்திய நாடுகளில் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும்
Youngsters should study in college
இளைஞர்கள் கல்லூரியில் படிக்க வேண்டும்
Youngsters should participate in independence struggle
இளைஞர்கள் விடுதலை போராட்டத்தில் ஈடுபட வேண்டும்
Abhay Charan felt India's independence is urgent than preaching.
பிரச்சாரத்தை விட நாட்டு விடுதலை அவசரம் என்று அபய் சரண் நினைத்தார்
True
சரி
False
தவறு
Who gave initiation to Abhay Charan?
அபய் சரணுக்கு தீக்ஷை அளித்தவர் யார்?
Bhakti Siddhantha Saraswathi Takur
பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர்
Bhakti Vindoa Takur
பக்தி வினோத தாகூர்
Eswara Puri
ஈஸ்வர பூரி
