Worksheetsபொருட்பெயர் & இடப்பெயர்
Total questions: 10
Worksheet time: 10mins
பெயர்ச்சொற்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
4
5
6
7
பொருட்பெயர் என்றால் என்ன?
ஒரு பொருளின் பாகத்தைக் குறிப்பது
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது
ஒரு இடத்தின் பெயரைக் குறிப்பது
தொழிலைக் குறிப்பது
இவற்றில் எது பொருட்பெயர் அல்ல?
அம்மா
மிளகாய்
கிளை
ஆசிரியர்
இவற்றில் எது பொருட்பெயர் ?
கால்
கோபம்
அமுதன்
பள்ளிக்கூடம்
இடப்பெயர் என்றால் என்ன?
பொருளின் பெயரைக் குறிப்பது
இடத்தின் பெயரைக் குறிப்பது
குணத்தைக் குறிப்பது
தொழிலைக் குறிப்பது
'மாசாய் தமிழ்ப்பள்ளி' - எனும் சொல் எவ்வகை பெயர்ச்சொல்லைக் குறிக்கின்றது?
இடப்பெயர்
சினைப்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
இவற்றில் எது இடப்பெயர் அல்ல?
கண்
கோலாலம்பூர்
தபால் நிலையம்
பள்ளிக்கூடம்
இவற்றில் எது இடப்பெயர்?
சபா
ஆசிரியர்
அன்பு
மாலை
இவற்றில் எது பொருட்பெயர்?
நள்ளிரவு
சமைத்தல்
பட்டம்
எண்ணுதல்
'அப்பா' - எனும் சொல், எவ்வகை பெயர்ச்சொல்லாகும்?
காலப்பெயர்
சினைப்பெயர்
இடப்பெயர்
பொருட்பெயர்
