NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇரட்டைக்கிளவி
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
'பளீர் பளீர்' எனும் இரட்டைக்கிளவியின் பொருள் யாது?
a)
சினத்தால் பல்லைக் கடிக்கும் ஓசை
b)
கன்னத்தில் தொடர்ச்சியாய் விழும் அறை
c)
சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி
d)
நீர் ஓடும் ஓசை
2.
'விரைந்து சரிதல்' எனும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவி யாது?
a)
தட தட
b)
மட மட
c)
சிடு சிடு
d)
கடு கடு
3.
பலத்த காற்றடித்ததால், உயரமாகக் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் .....................வென சரிந்தன.
a)
தட தட
b)
மினு மினு
c)
கடு கடு
d)
மட மட
4.
குற்றம் புரிந்த திருடனை, காவலர்கள் சாட்டையால் ........................-என அடித்தனர்.
a)
பளார் பளார்
b)
பளீர் பளீர்
c)
சர சர
d)
தர தர
5.
தீபாவளியன்று வீட்டு வாசலில் கட்டப்பட்ட விளக்குகள் ....................... வென மின்னின.
a)
மினு மினு
b)
தக தக
c)
பள பள
d)
கிலு கிலு
Reset
