wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2A தேன் தமிழ்

Total questions: 25

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

இது என்ன?

a)

மோகம்

b)

மேகம்

c)

பேரன்

d)

தேநீர்

2.

இது என்ன?

a)

மேகம்

b)

வேர்

c)

வேலி

d)

மேடு

3.

இதற்குத் தொடர்பான சொல்லைத் தேர்ந்தெடு.

a)

தேன்கூடு, தேனீ

b)

தேள், தேன்

c)

தேனீ, தேன்

d)

தேங்காய், தேனீ

4.

இது என்ன?

a)

எலுமிச்சம் பழம்

b)

இளநீர்

c)

தேங்காய்

5.
a)

தேனீ

b)

தேனீக்கள்

c)

தேன்

d)

தேன்கூடு

6.

சூரியன் ----> ?

a)

வேகம்

b)

வேட்டி

c)

வேலி

d)

சேவல்

7.

தென்னைமரம் ----> ?

a)

தேள்

b)

தேனீ

c)

வேர்

d)

தேங்காய்

8.

பே __ ந்து

a)

று

b)

ரு

c)

ரி

d)

றி

9.

______ காலையில் கூவும்.

a)

சேவல்

b)

தேநீர்

c)

தேன்

d)

தேள்

10.

அப்பா _______ அணிந்தார்.

a)

வேட்டி

b)

மேம்பாலம்

c)

தேநீர்

d)

மேகம்

11.

வீட்டைச் சுற்றி _______________ ‏‏இருக்கிறது.

a)

வேர்

b)

தேங்காய்

c)

மேம்பாலம்

d)

வேலி

12.

தம்பி மரத்தில் ___________.

a)

ஏறினான்

b)

எடுத்தான்

c)

எறிந்தான்

13.

மாணவர்கள் _______________ ஏறினார்கள்.

a)

வேகத்தில்

b)

பேருந்தில்

c)

மேகத்தில்

14.

தே ___

a)

ள்

b)

ல்

c)

ழ்

15.

_______________ சுவையான இருக்கும்.

a)

தேநீர்

b)

வேர்

c)

சேவல்

16.

___________ இனிப்பாக இருக்கும்.

a)

தேனீ

b)

தேள்

c)

தேன்

17.

அவன் ______

a)

பேத்தி

b)

பேரன்

c)

பெண்

18.

இது என்ன?

19.

பெ எழுத்தில் தொடங்கும் சொற்களை எழுது.

20.

நான் பால் தருவேன். நான் யார்?

a)

பசு

b)

மாடு

c)

கன்று

d)

எருது

21.

எனக்கு எலும்பு பிடிக்கும். நான் யார்?

a)

நாய்

b)

பூனை

c)

எறும்பு

22.

இது என்ன?

a)

புறா

b)

கழுகு

c)

பருந்து

23.

எது கழுதை?

a)
b)
24.

எனக்குச் சீனி பிடிக்கும். நான் யார்?

a)

தேள்

b)

எறும்பு

c)

பூனை

25.

எனக்கு மீன் பிடிக்கும். நான் யார்?

a)

பூனை

b)

யானை

c)

வெட்டுக்கிளி