wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6

Total questions: 29

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அடை எத்தனை வகைப்படும்?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

2.

பெயர்ச்சொல்லின் தன்மையை விளக்ககுவது ?

a)

பெயரடை

b)

வினையடை

3.

என்னிடம் அழகுப் பொம்மை உள்ளது.

a)

அழகான

b)

அழகாக

4.

அப்பா கனம் பொருட்களைத் தூக்கி வந்தார்.

a)

கனமாக

b)

கனமான

5.

சரியான வாக்கியத்தை அடையாளங்காண்க.


சுவை - பானம்

a)

தம்பி சுவையாக பானம் அருந்துகிறான்.

b)

தம்பி சுவையான பானம் அருந்துகிறான்.

6.

சரியான வாக்கியத்தை அடையாளங்காண்க.


உயரம் - மலை

a)

மாமா உயரமான மலையின் உச்சியை அடைந்தார்.

b)

மாமா உயரமாக மலையின் உச்சியை அடைந்தார்.

7.

பெயரடை

a)

'ஆன' என்ற சொல் உருபு பெற்று வரும்

b)

'ஆக' என்ற சொல் உருபு பெற்று வரும்

8.

இது ______________ திடல்

a)

பெரிய

b)

வட்டமான

c)

நீளமான

9.

நாங்கள் ____________________ மேசையில் உணவு உண்டோம்

a)

சதுரமான

b)

வட்டமான

c)

நீளமான

10.

மாலதி ____________________ பாடலைப் பாடினாள்.

a)

புதிய

b)

இனிமையான

c)

அழகான

11.

அப்பா __________________ பெட்டியைத் தூக்கினார்

a)

கனமான

b)

சதுரமான

c)

அழகான

12.

அம்மா __________________ சட்டையைத் துவைத்தார்

a)

அழுக்கான

b)

அழகிய

c)

புதிய

13.

ஒட்டகச்சிவிங்கிக்கு ______________________ கழுத்து இருக்கும்

a)

உயரமான

b)

நீளமான

c)

குட்டையான

14.

அம்மா ___________________ கத்தி கொண்டு காய்கறிகளை வெட்டினார்

a)

கூர்மையான

b)

கனமான

c)

உயரமான

15.

1. அணில் உயரமான மரத்தில் ஏறி சுவைமிகுந்த கொய்யாப்பழத்தைத் தின்றது.


வாக்கியத்தில் எது பெயரடை?

a)

சுவைமிகுந்த

b)

உயரமான

16.

'நடை' என்ற சொல்லின் தன்மையை விளக்கும் பெயரடையைத் தெரிவு செய்க.

a)

நளினமான

b)

அழகான

17.

அமுதன் __________ கரும்பை அரைத்து அருந்தினான்.

a)

சுவையான

b)

அகலமான

c)

மெதுவாக

d)

நீளமான

18.

பெயரடை சொற்களைத் தெரிவு செய்க.

a)

அழகான

b)

விரைவாக

c)

பாரமான

d)

சிறப்பாக

e)

உயரமான

19.

வினையடை சொற்களைத் தெரிவு செய்க.

a)

நளினமாக

b)

வட்டமான

c)

பாரமான

d)

சிறப்பாக

e)

விரைவாக

20.

வினையடை வாக்கியங்களைத் தெரிவு செய்யவும்.

a)

நிவேர்தா அழகான பொம்மை வாங்கினாள்.

b)

சுபன் வேகமாக ஓடினான்.

c)

நவீன் மெதுவாக நடந்தான்.

d)

தம்பி உயரமான மரத்தில் ஏறினான்.

e)

ஷ்ரேயா நளினமாக ஆடினாள்.

21.

பெயரடை வாக்கியங்களைத் தெரிவு செய்யவும்.

a)

நிவேர்தா அழகான பொம்மை வாங்கினாள்.

b)

சுபன் வேகமாக ஓடினான்.

c)

நவீன் மெதுவாக நடந்தான்.

d)

தம்பி உயரமான மரத்தில் ஏறினான்.

e)

ஷ்ரேயா நளினமாக ஆடினாள்.

22.

துணிவாக நின்றான்

a)

பெயரடை

b)

வினையடை

23.

பண்பான பேச்சு

a)

பெயரடை

b)

வினையடை

24.

பண்பாகப் பேசினான்

a)

பெயரடை

b)

வினையடை

25.

வட்டமான திருகி

a)

பெயரடை

b)

வினையடை

26.

சரியான விடையைத் தெரிவு செய்யவும்.

a)

வேகமாக

b)

உயரமாக

c)

ஆழமாக

d)

மெதுவாக

27.

சரியான விடையைத் தெரிவு செய்யவும்.

a)

குறைவான

b)

சிறப்பான

c)

அதிகமாக

d)

பொதுவான

28.

சரியான விடையைத் தெரிவு செய்யவும்.

a)

வேகமான

b)

உயரமான

c)

இனிமயான

29.

சரியான விடையைத் தெரிவு செய்யவும்.

a)

மெதுவாகப்

b)

அவசரமாகப்

c)

சுறுசுறுப்பாகப்

d)

வேகமாகப்