wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Captain Book 8 - Compassion

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

In the early days in USA, Srila Prabhupada had to live in a place full of alcoholics and homeless.

அமெரிக்காவில் ஸ்ரீல பிரபுபாதாவின் ஆரம்ப நாட்களில், அவர் குடிகாரர்களும் வீடற்றவர்களும் நிறைந்த பகுதிகளில் வாழ நேர்ந்தது

a)

False

தவறு

b)

True

சரி

2.

Srila Prabhupada had to change his residence many times.

ஸ்ரீல பிரபுபாதா தான் தங்கியிருந்த வீட்டை அடிக்கடி மாற்ற வேண்டியிருந்தது

a)

False

தவறு

b)

True

சரி

3.

Srimad Bhagavatam classes taken by Srila Prabhupada were simple, straight and yet having profound philosophical discourses.

ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதம் வகுப்புகள் எளிமையாக, நேரடியாக, ஆனாலும் ஆழமான தத்துவ விளக்கங்களும் கொண்டதாக இருந்தன

a)

True

சரி

b)

False

தவறு

4.

Sometimes God puts His advanced devotees into  troubles just to show to the world their glory, that  even in dire situations, they never give up their  devotion to God.

சில நேரங்களில், பகவான் தன்னுடைய மேம்பட்ட பக்தர்களை உலகிற்கு அவர்களின் மகிமையைக் காட்டுவதற்காக பிரச்சனைகளில் சிக்க வைக்கிறார். இக்கட்டான சூழ்நிலைகளிலும், அவர்கள் கடவுள் மீதான பக்தியைக் கைவிட மாட்டார்கள் என்பதை உலகிற்கு காட்டுவார்.

a)

False

தவறு

b)

True

சரி

5.

Srila Prabhupada started the first ........................... under a tree at New York Tompkin's square park is called as Hare Krishna Tree

ஸ்ரீல பிரபுபாதா தன்னுடைய முதல் .......................... நியூயார்க் டாம்ப்கின் ஸ்கொயர் பார்க்கில் ஒரு மரத்தடியில் நிகழ்த்தினார், அது ஹரே கிருஷ்ண மரம் என்று அழைக்கப்படுகிறது

a)

Kirtan

கீர்த்தனை

b)

lecture

பிரசங்கம்

6.

ISKCON was started by Srila Prabhupada in .............................

ஸ்ரீல பிரபுபாதர் ISKCON இயக்கத்தை ............................. இல் தொடங்கினார்

a)

July 1966

b)

July 1850

c)

July 2020

7.

Lot of .................. joined Srila Prabhupada in the initial days at USA

ஆரம்ப நாட்களில், அமெரிக்காவில், ஸ்ரீல பிரபுபாதருடன் ஏராளமான ........................... சேர்ந்தனர்

a)

Hippies

ஹிப்பிக்கள்

b)

Poor people

ஏழை மக்கள்

8.

How many Upanishads are there?

எத்தனை உபநிஷத்துக்கள் உள்ளன?

a)

1008

b)

11

c)

108

9.

How many rounds of chanting one should do after initiation?

தீக்ஷை பெற்றவுடன் ஒருவர் எத்தனை சுற்றுக்கள் ஜெபிக்க வேண்டும்?

a)

4

b)

8

c)

16

10.

4 virtues of true..................................... are unbiased, unlimited, uninterrupted and unconditional

உண்மையான .....................................இன் 4 நற்பண்புகள் : சார்பற்றது, அளவற்றது, இடைவிடாதது, நிபந்தனைகளற்றது

a)

Friendliness

நட்பு

b)

Compassion

இரக்கம்