wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத் தொடர்களும் இணைமொழிகளும்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நம் கண் முன்னே ஏதேனும் தவறு நடந்தால் அதை _________________ வேண்டும்

a)

தட்டிக்கழிக்க

b)

தட்டிக்கேட்க

2.

நம்மைத் தேடி வரும் வாய்ப்புகளைத் _____________ நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

a)

தட்டிக்கழித்தால்

b)

தட்டிக்கேட்டால்

3.

நம்மிடம் கொடுக்கப்படும் வேலைகளை _____________ பொறுப்போடு செய்ய வேண்டும்.

a)

தட்டிக்கொடுத்து

b)

தட்டிக்கழிக்காமல்

4.

கொடுத்த பாடங்களைப் பொறுப்போடு செய்து முடித்த மணிக்கண்டனை ஆசிரியர் ___________ பாராட்டினார்

a)

தட்டிக்கேட்டு

b)

தட்டிக்கொடுத்து

5.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் மாணவர்களைத் __________ பாராட்டினால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

a)

தட்டிக்கழித்து

b)

தட்டிக்கொடுத்து

6.

தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்ய சூரியாவை ஆசிரியர் ___________

a)

தட்டிக்கேட்டார்

b)

தட்டிக்கொடுத்தார்

7.

தீபாவளி அன்று புத்தாடை அணிவது தமிழர்களின் _____________ ஒன்று

a)

மேளதாளங்களில்

b)

பழக்க வழக்கங்களில்

8.

விருந்தினரை உபசரிப்பு தமிழர்களின் ____________ முக்கியமான ஒன்று

a)

பழக்கவழக்கங்களில்

b)

தட்டிக்கொடுப்பதில்

9.

பொங்கல் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த அமைச்சரை ____________ வரவேற்றனர்

a)

மேளதாளத்தோடு

b)

பழக்கவழக்கங்களோடு

10.

தமிழர்களின் திருமண விழாக்களில் ________ அவசியம் இடம்பெறும்

a)

பழக்கவழக்கங்கள்

b)

மேளதாளம்

11.

வாழையிலையில் உணவு சாப்பிடுவது தமிழர்களின் __________ முக்கியமானது.

a)

பழக்கவழக்கங்களில்

b)

மேளதாளத்தில்