Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MATH YEAR 4

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

40 596 + 88 =

a)

40 684

b)

49 396

c)

128 596

d)

40 846

2.

ஆ + 13 603 + 7 314 = 67 113

(a)  

3.

ஓர் அச்சகம் மே மாதத்தில் 18 240 புத்தகங்களும், ஜூன் மாதத்தில் 16 250 புத்தகங்களும், ஜூலை மாதத்தில் 27 493 புத்தகங்களும் வெளியிட்டது. இந்த அச்சகம் 3 மாதத்தில் வெளியிட்ட புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை என்ன?

(a)  

4.

ஒரு டுரியான் தோட்டத்தில் 97 016 பழங்கள் பழுத்திருந்தன. சில பழங்கள் உதிர்ந்து விட்டன. உதிராமல் பழமாக கனிந்த டுரியான் 85 432. உதிர்ந்த காய்களின் எண்ணிக்கை என்ன?

a)

11 590

b)

11 568

c)

11 584

d)

11 000

5.

86 373 - 45 005 - 13

=

a)

41 356

b)

41 355

6.

ஒரு மிட்டாய் தயாரிக்கும் நிறுவனம் சென்ற ஆண்டில் மிட்டாய்களைத் தயாரித்தது. அவற்றில் 24 508 மிட்டாய்கள் விற்கப்பட்டன. விற்கப்படாத மீதமிருந்த மிட்டாய்கள் 17 176. அந்நிறுவனம் தயாரித்த மொத்த மிட்டாய்கள் எத்தனை?

a)

41 684

b)

43 684

c)

42 684

7.

ஒரு கண்ணாடிக் குவளை செய்யும் ஆலை 88 365 குவளைகளைச் செய்தது. அவற்றில் சில குவளைகள் உடைந்து விட்டன. உடையாமல் இருக்கும் குவளைகள் 79 154 எனில், உடைந்த குவளைகள் எத்தனை?

(a)  

8.



(a)  

9.

42 158 - இ = 9 672 ? இ யின் மதிப்பு?

a)

51 830

b)

33 487

c)

32 486

10.

78 910 + 8 163 + 51 =

a)

89 567

b)

87 124

c)

23 456