Free Printable Worksheets
Font size
More settings
1. விருந்தோம்பல் என்பது என்ன?
விருந்து (உணவு) கொடுப்பது
காசு ( பணம்) கொடுப்பது
உடை( ஆடை ) கொடுப்பது
மலர் (பூ) கொடுப்பது
2. வாழையிலையில் உப்பை எங்கு வைப்பார்கள்?
ஓரத்தில் (ஓரமாக)
நடுப்பகுதியில்
(நடுவில்)
பக்கத்தில்
(அருகில்)
கீழ்ப்பகுதியில் (கீழே)
3. வாழையிலையில் முதலில் எதை வைப்பார்கள்?
அப்பளம்
இனிப்பு
உப்பு
சாதம்
4. வாழையிலையில் இரண்டாவதாக எதை வைப்பார்கள்?
பொறியல்
வறுவல்
சோறு
5. உன் வீட்டிற்கு வருபவருக்கு நீ எப்படி உணவு வழங்குவாய்?
சிரிக்காமல்
சிரித்த முகத்துடன்
கோபத்துடன்
எரிச்சலுடன்
View all
10 questions
தமிழ் மொழி ஆண்டு 2 - ல,ள,ழ கரச் சொற்கள்
Worksheet
•
1st - 2nd Grade
உணர்ச்சி வாக்கியம்
2nd Grade
II Tha- App36i
8 questions
ல,ள,ழ-கரச் சொற்கள்
Tamil year 1 beginner
KG - 2nd Grade
Fun quiz in Tamil
தமிழ்