Worksheetsமலேசிய மாநிலங்களின் பூர்வீகம்
Total questions: 9
Worksheet time: 5mins
மலேசியாவில் உள்ள மாநிலங்கள் எத்தனை?
13 மாநிலங்கள்
2 கூட்டரசு பிரதேசம்
16 மாநிலங்கள்
13 மாநிலங்கள் 3 கூட்டரசு பிரதேசம்
மலேசியாவில் உள்ள கூட்டரசு பிரதேச மாநிலங்கள் யாவை?
பெர்லிஸ், லாபுவான், கோலாலம்பூர்
லாபுவான், புத்ரா ஜெயா, கோலாலம்பூர்
பேராக், கோலாலம்பூர்
நீரில் மீன்கள் வெள்ளி நிறத்தில் பிரகாசிக்கும்
எந்த மாநிலத்தைக் குறிக்கின்றது?
பேராக்
மலாக்கா
ஜொகூர்
இப்படம் எந்த மாநிலத்தைக் குறிக்கின்றது?
கிளந்தான்
திரங்கானு
பினாங்கு
இப்படம் எந்த மாநிலத்தைக் குறிக்கின்றது?
சிலாங்கூர்
பெர்லிஸ்
பினாங்கு
ஜாவ்ஹார் என்ற அரேபிய சொல்லிலிருந்து பிறந்தது...................மாநிலம் ஆகும்.
சிலாங்கூர்
நெகிரி செம்பிலான்
ஜொகூர்
மஹாங் எனும் மரம்...................மாநிலம் ஆகும்.
பேராக்
பகாங்
சிலாங்கூர்
கனிமவளத்தை முன்னிட்டு..................மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது..
கோலாலம்பூர்
சரவாக்
சபா
திரங்கானு எனும் சொல் தாரேங் அனூ என்ற சொல்ல்லிருந்து தோன்றியது. இதன் பொருள் என்ன?
நீளமான பல்
கூர்மையான பல்
நீளமான வால்
