Worksheets5b final exam
Total questions: 20
Worksheet time: 9mins
Ocean waves
அலை
அழை
அளை
Play
விளையாடு
விலையாடு
விழையாடு
Rain
மழை
மலை
மளை
Water
தன்ணீர்
தண்னீர்
தன்னீர்
தண்ணீர்
Monkey
குறங்கு
குரங்கு
I went to store
நாண் கடைக்கு போனேன்
நான் கடைக்கு போனேன்
நாம் கடைக்கு போனோம்
நாங்கள் கடைக்கு போனோம்
Ant
எரும்பு
எறும்பு
எருமை
எறுமை
Yellow
மஞ்சல்
மஞ்சள்
மஞ்சழ்
இது என்ன?
வால்
வாள்
கனத்த மழை பெய்ததால்___________________ ஏற்பட்டது.
வெல்லம்
வெள்ளம்
அம்மா தினமும் அதி________________ யில் எழுவது வழக்கம்.
காளை
காலை
காளை
காழை
சூரிய ________ தாவரங்கள் உணவு தயாரிக்க மிகவும் உதவும்
ஒலி
ஒளி
ஒழி
அந்த __________________ வயலில் இறங்கி நெல் பயிரிட்டார்
உலவர்
உழவர்
உளவர்
என் தாய் சமைத்த மீன் _________ மிகவும் ருசியாக இருந்தது
குளம்பு
குலம்பு
குழம்பு
கடுமையான வெயிலினால் காடு தீப்பற்றி __________________.
ஏறிகின்றது
ஏறிகின்றது
எரிகின்றது
எறிகின்றது
காவியன் வெந்நீரில் ..................................... .
குளிக்கின்ரான்
குழிக்கின்றான்
குளிக்கின்றான்
குலிக்கின்றான்
விவசாயி இரு ................ மாடுகளைக் கொண்டு ஏர் உழுதான்.
கலை
காலை
களை
காளை
7. முத்து வாழைப்பழத் ---- கால் வைத்ததால், வழுக்கி விழுந்தான்.
தோளில்
தோலில்
சூ__யன்
றி
ரி
எ___ம்பு
ரு
று
