Worksheetsவிதை பரவல்
Total questions: 10
Worksheet time: 5mins
விதை பரவல் எத்தனை வகை படும்?
2
5
3
4
படம், கொக்கோ பழத்தின் விதையை காட்டுகின்றது.
இவ்விதை எந்த முறையில் பரவுகின்றது?
காற்று
வெடித்து சிதறுதல்
விலங்கு
நீர்
இவற்றுள் எந்த தாவரம் காற்றறைகளை கொண்டது?
டுரியான்
மூங்கில்
தெங்காய் மட்டை
கரும்பு
சிறு உரோமம் கொண்ட தாவரம் எது?
லாலாங்
வெண்டைக்காய்
தமரை விதை
பொங் பொங்
இதில் எது மனிதன் மற்றும் விலங்குகள் மூலம் பரவ உதவுகிறது?
துர்நாற்றம்
வெடித்து சிதறும்
கண்ணைக் கவரும் நிறம்
தாவரங்களின் விதை பரவல் முறைகள் யாது?
காற்று, கரிவளி, நீர்
காற்று, நீர், வெடித்துச் சிதறுதல், மனிதன்/விலங்கு
நீர், காற்று, பச்சையம், உயிர்வளி
படம், தமரை விதையை காட்டுகிறது.
இவ்விதை எந்த முறையில் பரவுகிறது?
வெடித்து சிதறுதல்
காற்று
நீர்
பப்பாளி விதை பரவும் முறை ?
காற்று
வெடித்து சிதறுதல்
மனிதன்/விலங்கு
வெடித்து சிதறும் தாவரம் எது?
பப்பாளி
வெண்டைக்காய்
இறக்கை போன்ற அமைப்பு உள்ள தாவரம் எது?
மூங்கில்
லாலாங்
