wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

சரியான எழுத்துக்கூட்டல் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

தென்னங்கண்று

b)

தெண்ணங்கன்று

c)

தென்னங்கன்ரு

d)

தென்னங்கன்று

2.

இரவில் ஆந்தையின் _______________சத்தம் பயத்தை ஏற்படுத்தும்.

a)

கத்தும்

b)

குரைக்கும்

c)

அலறும்

d)

சீறும்

3.

அது ___________________

a)

அணிற்பிள்ளை

b)

நகைப்பெட்டி

c)

தமிழரசி

d)

அமுதன்

4.

இனவெழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.

a)

சென்ற

b)

எங்கள்

c)

சுற்றுலாவை

d)

மேற்கொண்டனர்

5.

காந்திமதி தன் வீட்டுப்பாடங்களை விரைவாகச் செய்து முடித்து உறங்கச் சென்றான்.

a)

பெயர்ச்சொல்

b)

வினையடை

c)

வினைச்சொல்

d)

பெயரடை

6.

கெடுதல் விகாரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

வேல் + ஊர் = வேலூர்

b)

கண் + அழகு = கண்ணழகு

c)

மண் + குடம் = மட்குடம்

d)

அறம் + வினை = அறவினை

7.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

பாக்குத் தோப்பு

b)

செய்துக் காட்டு

c)

கொண்டுச் சென்று

d)

சென்றுப் பார்

8.

பின்வரும் வாக்கியத்தின் செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


பாரதிதாசன் எழுதிய கவிதைகள் இன்றும் மக்களின் மனத்தைக் கொள்ளைக் கொள்கின்றன.

a)

பாரதிதாசன்

b)

கவிதைகள்

c)

மனத்தை

d)

கொள்கின்றன

9.

X எனும் இடத்தில் இருக்க வேண்டிய விடை யாது?

a)

தன்மை

b)

ஒருமை

c)

பன்மை

d)

முன்னிலை

10.

நந்தினியை ஆசிரியர் பாராட்டினார். ________________ அவள் தவறாமல் வீட்டுப்பாடங்களைச் செய்துவிட்டு வருவாள்.

a)

ஏனென்றால்

b)

இருப்பினும்

c)

ஆகையால்

d)

எனினும்

11.

படர்க்கை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நான் புத்தகம் வாங்கினேன்.

b)

மாணவர்கள் சபைக்கூடலில் நின்றனர்.

c)

உன் நலத்தைப் பேண்

d)

நீங்கள் நலமா?

12.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

“ , ”

b)

‘ , ’

c)

“ ! ”

d)

“ . !

13.

கீழ்க்காண்பனவற்றுள் எது தொழிற்பெயர்?

a)

ஆசிரியர்

b)

மருத்துவர்

c)

பாடுதல்

d)

பூபாலன்

14.

நேற்று கனத்த ….............. பெய்தது.

a)

மலை

b)

மழை

c)

மளை

15.

இவற்றுள் எவை உயிர்க்குறில் எழுத்துகள்?

a)

அ, இ, உ, எ, ஒ, ஔ

b)

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ

c)

அ, இ உ எ, ஒ, ஐ, ஔ

d)

அ, இ, உ, எ, ஒ

16.

பிழையாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க

a)

இங்குக் கண்டான்

b)

இதுப் படகு

c)

அந்தப் பையன்

d)

இவனுக்குச் சொல்

17.

வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?

a)

7

b)

8

c)

9

18.

உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை......................

a)

18

b)

12

c)

16

d)

20

19.

ந்,ம்,ங்,ஞ்

a)

இடையினம்

b)

உயிரினம்

c)

வல்லினம்

d)

மெல்லினம்

20.

க்ஷ,ஹ,ஷ

a)

வல்லெழுத்து

b)

கிரந்த எழுத்து

c)

மெய்யெழுத்து

d)

குற்றெழுத்து

21.

இடம் ....... வகை

a)

4

b)

3

c)

2

d)

5

22.

காலம்

a)

1 வகை

b)

4 வகை

c)

2 வகை

d)

3 வகை