NEW
Font size
Worksheetsபுதிர் போட்டி
Total questions: 25
Worksheet time: 8mins
நமக்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?
31 ஆகஸ்ட் 1957
31 மார்ச் 1963
31 ஜனவரி 1960
30 செப்டம்பர் 1958
நம் தேசிய கொடியில் இருக்கும் நான்கு வண்ணங்கள் என்ன?
சிவப்பு,மஞ்சள்,ஊதா, வெள்ளை
சிவப்பு,ஆரஞ்சு,நீலம், வெள்ளை
சிவப்பு,மஞ்சள்,நீலம், கருப்பு
சிவப்பு,மஞ்சள்,நீலம், வெள்ளை
இவர் யார்?
அப்துல் கலாம்
துன் மகாதீர் முகமது
துன் உசேன் ஓன்
இசாமுடின் உசேன்5
2022-இல் நாம் _____ வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறோம்.
63
64
68
65
நம் சுதந்திர தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
துன் மகாதீர் முகமது
துன் ஊசேங் ஓன்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
தேசிய கொடியை இப்படியும் அழைப்பர்.
ஜாலுர் செமிலாங்
ஜாலுர் கெமிலாங்
ஜாலுர் டெமிலாங்
ஜாலுர் பெமிலாங்
கூட்டரசு பிரதேசத்தையும் சேர்த்து நம் நாட்டில் எத்தனை மாநிலங்கள் உள்ளன.
13
11
15
14
நம் நாட்டின் தேசிய மலர் என்ன?
ரோஜா
செம்பருத்தி
ஆர்கிட்
சாம்மந்தி
இவ்வாண்டு தேசிய கொண்டாட்டத்தின் கருப்பொருள் என்ன?
மலேசிய குடும்பமாய் இணைந்து வலுபடுவோம்
பாதுகாப்பான மலேசியா
ஒரே மலேசியா
நம்பிக்கை மலேசியா
மலேசிய நாட்டின் தலைநகரம் என்ன?
பகாங்
பேரா
கோலாலம்பூர்
கெடா
மலேசியா கொடியில் காணும் நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
13
14
15
11
நமது நாட்டின் முதல் வாகனம் எது?
புரோடுவா
புரோத்தோன் சாகா
புரோத்தோன் வீரா
பெசோனா
மலேசியா நாட்டின் சுதந்திரத்தை பிரகடனப் படுத்திய இடம் எது?
டேவான் மெர்டேக்கா
புத்ராஜயா
டதாரான் மெர்டேக்கா
டதாரான் புத்ராஜயா
தேசிய கொடியில் _______ வண்ணங்கள் உள்ளன.
ஒன்று
இரண்டு
ஐந்து
நான்கு
மலேசிய கொடியில் நீலம் நம் நாட்டின் _____ யைக் காட்டுகிறது.
ஒற்றுமை
தூய்மை
வீரம்
நட்பு
பின்வரும் மாநிலங்கள் தீபகற்ப மலேசியாவில் உள்ளவை ஒன்றைத் தவிர
நெகிரி செம்பிலான்
பேரா
சபா
பெர்லிஸ்
தேசிய பண்ணை எப்படி அழைப்பார்கள்?
நெகரரகுகு
நெகரகு ரகு
நெகர ர்ர்ர்கூ
நெகாராகூ
2022-இல் நம் நாட்டின் பிரதமராக இருப்பவர் யார்?
மான்புமிகு டத்தோ ஸ்ரீ சப்ரி பின் யாகோப்
துன் அப்துல் ரசாக்
துன் மகாதீர் முகமது
துன் ஊசேங் ஓன்
நமது நாட்டில் முதன் முதலில் கால் பதித்த வெளி நாட்டவர் யார் ?
ஜப்பானியர்கள்
போர்த்துகல்
ஆப்பிரிக்கர்
ஆங்கிலேயர்கள்
மலேசிய கொடியில் மொத்தம் _____ கோடுகள் உள்ளன.
14
12
16
13
'மலேசியா தினம்' எப்போது கொண்டாடப்படுகிறது?
31 ஆகஸ்
16 செப்டம்பர்
5 செப்டம்பர்
17 செப்டம்பர்
இவர் யார் ?
துன் மாணிக்கவாசகம்
துன் சம்பந்தன்
பம்மல் கே சம்பந்தன்
கருப்பையா
நாட்டின் உருமாற்றத் தந்தை இவர்
6-வது பிரதமரர்
5-வது பிரதமர்
4-வது பிரதமர்
8-வது பிரதமர்
இந்த இடத்தின் பெயர் என்ன ?
பிரதமர் இல்லம்
தேசிய மசூதி
பேரா அரண்மனை
தேசிய அரண்மனை
தேசிய கோட்பாடுகள் மொத்தம் எத்தனை ?
4
5
6
3
