Font size
WorksheetsExodus 3
Total questions: 23
Worksheet time: 6hrs 45mins
தேவபர்வதம் எண்ணப்பட்டது எது ?
மீதியான்
ரெவிதீம்
ஓரேப்
சுக்கோத்
எத்திரோவின் வேலை என்ன ?
ஆடு மேய்த்தல்
ஆலோட்டி
ஆசாரியன்
கர்த்தருடைய தூதனானவர் மோசேக்கு தரிசனமானபோது எங்கு நின்றார் ?
தேவபர்வதம்
ஓரேப்
அக்கினிஜுவாலை
முட்செடி
முட்செடி வெந்துபோகாதிருக்கிறது மோசேக்கு எப்படி தோன்றியது ?
அதிசயம்
அதிசய காட்சி
அற்புத காட்சி
அற்புதம்
முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயை நோக்கி கூப்பிட்டபோது மோசேயின் உத்தரவு ?
"இதோ, அடியேன்"
"உம்முடைய நாமம் என்ன "
"இதோ, அடிமை"
மோசே ஒரேபிலே நின்ற இடம் பரிசுத்த பூமியாய் இருந்ததால் அவன் என்ன செய்ய வேண்டும்
கர்த்தரை கிட்டிச் சேர கூடாது
பாதரட்சையைக் கழற்றிப்போட வேண்டும்
முகத்தை மூட வேண்டும்
ஒரேபிலே கர்த்தர் யாருடைய உபத்திரவத்தை தான் பார்க்கவே பார்தேன் என்றார்
தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரர்
இஸ்ரவேல் புத்திரர்
தம் ஜனம்
எகிப்திலிருக்கிற தம் ஜனம்
ஒரேபிலே கர்த்தர் யார்நிமித்தம் தம்முடைய ஜனம் இடுகிற கூக்குரலைக் கேட்டேன் என்றார்
எகிப்தியர்
ஆளோட்டிகள்
பார்வோன்
பார்வோனின் ஊழியக்காரர்
கர்த்தர், தம்முடைய ஜனங்களை கொண்டுபோய்ச் சேர்க்க இறங்கின தேசம் எப்படிப்பட்டது என்று ஒரேபிலே சொன்னார் ?
பாலும் தேனும் ஓடும்
நலமானது
செழிப்பானது
விசாலமானது
கர்த்தர், தம்முடைய ஜனங்களை கொண்டுபோய்ச் சேர்க்க இறங்கின தேசத்தில் யாரை நீக்குவேன் என்று ஒரேபிலே சொன்னார் ?
கானானியர் ஏத்தியர்
எமோரியர்
பெலிஸ்தியர்
ஏவியர் எபூசியர்
உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்று கர்த்தர் சொன்னதற்கு மோசேயின் பதில் ?
பார்வோனிடத்துக்குப் போக, நான் எம்மாத்திரம்
எகிப்துக்கு போக, நான் எம்மாத்திரம்
இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவர, நான் எம்மாத்திரம்
தேவன் மோசேயை அனுப்பினார் என்பதற்கு எது அடையாளம் என்று ஒரேபிலே சொன்னார் ?
சகலவித அற்புதங்களாலும் எகிப்தை வாதிப்பது
அழைத்துவந்தபின், இஸ்ரவேல் புத்திரர் ஒரேபிலே தேவனுக்கு ஆராதனை செய்வார்கள்
அழைத்துவந்தபின், இஸ்ரவேல் புத்திரர் ஒரேபிலே தேவனுக்கு பலியிடுவார்கள்
இஸ்ரவேல் புத்திரரிடத்தில் தான் யார் என்று கர்த்தர் சொன்னார் ?
பரிகாரியாகிய கர்த்தர்
இருக்கிறேன் என்பவர்
எரிச்சலுள்ளவர்
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர்
"தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்" என்று கர்த்தர் சொன்னது எது ?
சர்வவல்லமையுள்ள தேவன்
யேகோவா
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர்
இஸ்ரவேலின் மூப்பரைக்கூட்டி, அவர்களிடத்தில் மோசே என்ன சொல்ல வேண்டும் என்று ஒரேபிலே கர்த்தர் சொன்னவை ?
உங்களை நிச்சயமாய்ச் விடுதலையாக்கி
எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன்
நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி
பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுபோவேன்
எகிப்தின் ராஜாவினிடத்தில் யார் யார் போக வேண்டும் என்று ஒரேபிலே கர்த்தர் சொன்னார் ?
இஸ்ரவேலின் மூப்பர்
இஸ்ரவேலின் தலைவர்கள்
மோசே
ஆரோன்
எகிப்தின் ராஜாவினிடத்தில் போய் சொல்ல வேண்டியவை என்ன என்று ஒரேபிலே கர்த்தர் சொன்னார் ?
எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்
நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய்
எங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்
எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டும்
எதை கண்டாலொழிய, எகிப்தின் ராஜா உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன் என்று ஒரேபிலே கர்த்தர் சொன்னார் ?
அத்புதங்கள்
வாதைகள்
கைவல்லமை
இக்கட்டு வந்தது என்று
எகிப்தின் நடுவிலே தான் செய்யும் ஏதன்பின் எகிப்தின் ராஜா இஸ்ரவேல் புத்திரரை போகவிடுவான் என்று ஒரேபிலே கர்த்தர் சொன்னார் ?
சகலவித அடையாளங்கள்
சகலவித அற்புதங்கள்
சகலவித வாதைகள்
சகலவித இக்கட்டுகள்
இஸ்ரவேல் ஜனங்களுக்கு யார் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன் என்று ஒரேபிலே கர்த்தர் சொன்னார்
பார்வோன்
எகிப்தியர்
ஆலோட்டிகள்
பார்வோனின் ஊழியக்காரர்
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடம் எதை கொள்ளையிடுவார்கள்
வெள்ளியுடமைகள்
வஸ்திரங்கள்
பொன்னுடைமைகள்
ஆடுமாடு
ஒவ்வொரு ஸ்திரீயும் யாரிடத்தில் பொருட்களை கேட்டுவாங்குவாள் என்று ஒரேபிலே கர்த்தர் சொன்னார்
தன் தன் அயலகத்தாளிடத்தில்
பிறர் வீட்டில் தங்குகிறவளிடத்தில்
தன் தன் வீட்டில் தங்குகிறவளிடத்தில்
எகிப்தியரைக் கொள்ளையிட்டதை இஸ்ரவேல் ஜனங்கள் யாருக்கு தரிப்பிப்பார்கள் என்று ஒரேபிலே கர்த்தர் சொன்னார்
இஸ்ரவேல் குமாரருக்கு
தங்களுக்கு
இஸ்ரவேல் குமாரத்திகளுக்கு
