Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Q-23092022

Total questions: 14

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

X அச்சு மற்றும்  Y அச்சு ஒன்றுக்கொன்று செங்குத்து எனில்

a)

m1 = m2

b)

m1 x m2 = 1

c)

m1 x m2 = -1

d)

m1 + m2 = 1

2.

ஒரு மாணவன் முதல் நாள் ரூ.1 ம் , இரண்டாம் நாள் ரூ.2 ம் , மூன்றாம் நாள் ரூ.4 ம் சேமித்தால் 20 ஆம் நாள் எவ்வளவு சேமிப்பான்?

a)

219 + 1

b)

220 + 1

c)

219 - 1

d)

220 - 1

3.

74k ≡7^{4k\ }\equiv ___________ (மட்டு 100100 )

a)

11  

b)

22  

c)

33  

d)

44  

4.

F1=1,  F2=3F_1=1,\ \ F_2=3  மற்றும் Fn=Fn−1+Fn−2F_n=F_{n-1}+F_{n-2} எனக் கொடுக்கப்படின் F5F_5 ஆனது

a)

33  

b)

55  

c)

88  

d)

1111  

5.

n(AxB)=6 மற்றும் A={1,3} எனில் n(B) ஆனது

a)

1

b)

2

c)

3

d)

6

6.

A = {1,2}, B= {1, 2, 3, 4}, C = {5, 6} மற்றும்D= { 5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில்  எது சரியான கூற்று ?

a)

( A x C ) ⊂\subset ( B x D )

b)

( B x D ) undefined ( A x C )

c)

( A x B ) undefined ( A x D )

d)

( D x A ) undefined ( B x A )

7.

x=11x=11  எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது

a)

X−X-   அச்சுக்கு இணை

b)

Y−Y-   அச்சுக்கு இணை

c)

ஆதி புள்ளி வழிச் செல்லும்

d)

(0,11)(0,11)   என்ற புள்ளி வழிச் செல்லும்

8.

கோட்டுத்துண்டு PQ−PQ-  இன் சாய்வு  1,  PQ1,\ \ PQ   -க்கு செங்குத்தான இருசமவெட்டியின் சாய்வு

a)

3\sqrt{3}  

b)

−3-\sqrt{3}  

c)

13\frac{1}{\sqrt{3}}  

d)

00  

9.

மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில் அத்தொகுப்பில் உள்ள தளங்கள்

a)

ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன

b)

ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன

c)

ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்

d)

ஒன்றையொன்று வெட்டாது

10.

3x−y=43x-y=4  மற்றும்  x+y=8x+y=8   ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி

a)

(5,3)(5,3)  

b)

(2,4)(2,4)  

c)

(3,5)(3,5)  

d)

(4,4)(4,4)  

11.

கொடுக்கப்பட்ட படத்தில் ST ∥ QR, PS =2ST\ \parallel\ QR,\ PS\ =2  செ.மீ. மற்றும் SQ=3SQ=3  செ.மீ.எனில் Δ PQR\Delta\ PQR  -யின் பரப்பளவுக்கும் Δ PQT\Delta\ PQT  -யின் பரப்பளவுக்கும் உள்ள  விகிதம்

a)

25:425:4  

b)

25:725:7  

c)

25:1125:11  

d)

25:1325:13  

12.

இரு வடிவொத்த முக்கோணங்கள் Δ ABC\Delta\ ABC  மற்றும் Δ PQR\Delta\ PQR  -யின் சுற்றளவுகள் முறையே 3636  செ.மீ. மற்றும் 2424  செ.மீ. ஆகும்.   PQ = 10PQ\ =\ 10  செ.மீ.எனில் , ABAB  -யின் நீளம்

a)

6236\frac{2}{3} செ.மீ.

b)

1063\frac{10\sqrt{6}}{3}  செ.மீ.

c)

662366\frac{2}{3}  செ.மீ.

d)

1515  செ.மீ.

13.

tan⁡θcosec⁡2θ−tan⁡θ −\tan\theta\operatorname{cosec}^2\theta-\tan\theta\ - ன் மதிப்பு

a)

sec⁡θ\sec\theta  

b)

cot⁡2θ\cot^2\theta  

c)

sin⁡θ\sin\theta  

d)

cot⁡θ\cot\theta  

14.


(sin⁡α+cosec⁡α)2 + (cos⁡α+sec⁡α)2 =\left(\sin\alpha+\operatorname{cosec}\alpha\right)^2\ +\ \left(\cos\alpha+\sec\alpha\right)^2\ =   k+tan⁡2α+cot⁡2αk+\tan^2\alpha+\cot^2\alpha எனில் k−k- ன் மதிப்பு

a)

99  

b)

77  

c)

55  

d)

33