wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்ப்போட்டி 1-தேவாரம்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சைவ சமயச் சான்றோர் நால்வருள் தேவாரம் பாடியவர்கள் யாவர்?

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரர்

2.

காலி இடத்தை நிரப்புக.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டை வகுத்துத் தொகுத்தவர்

(a)  

3.

தேவாரம் எந்தக் கடவுளை முழுமுதற் பொருளாகக் கொண்டு பாடப் பட்டுள்ளது?

a)

திருமால்

b)

அம்மன்

c)

சிவபெருமான்

4.

சுந்தரர் தம்மை நாய் என்றும் பேய் என்றும் சிறுமைபடுத்திக் கூறக் காரணம் யாது?

a)

இறைவன் மீது கோபம்

b)

இறைவன் மீது கொண்ட பற்று

c)

அடிமை அல்ல என்று கூறி எதிர் வழக்காடியதால்

5.

சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்

a)

ஆயா - அம்மா

b)

அத்தா - தலைவனே

c)

மன்னே-தலைவனே

d)

அன்னே-தாய் போன்றவனே

6.

கீழ்க்காண்பனவற்றுள் எது பெண்ணையாற்றின் சிறப்பு அல்ல.

a)

மூங்கில்கள் நிறைந்துள்ளன

b)

ஒளி மிகுந்து வருகின்றது

c)

பூக்களின் மகரந்தம் நிறைந்துள்ளது

d)

மூழ்குவோரது பாவத்தைக் கழுவும் தன்மை கொண்டது

7.

சிவபெருமான் வலது கையில் இருப்பது என்ன?

a)

ஆகாய கங்கை

b)

உமையாள்

c)

மழுவாள்

8.

கீழ்க்காண்பனவற்றுள் சிவபெருமானைக் குறிப்பவை அல்ல ?

a)

பெருமை உடையவன்

b)

நெருப்பு போலும் திருமேனியை உடையவன்

c)

நகை செய்து தீ உமிழ்ந்து அரக்கர்களை அழித்தவன்

d)

இடபத்தை ஊர்பவன்

9.

காலி இடத்தை நிரப்புக.

சுந்தரர் பாடிய 1_________2 _________திருமுறையாகத் தொகுக்கப் பெற்றுள்ளது.

(a)  

10.

காலி இடத்தை நிரப்புக.

சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அருள்துறை என்னும் கோயில் _________________ தென்பால் உள்ள _____________ _____உள்ளது.

(a)