Font size
S
M
L
XL
Worksheetsவிழுக்காடு
Total questions: 9
Worksheet time: 18mins
Name
Class
Date
1.
நாற்பத்தி ஐந்து விழுக்காட்டை எண்ணால் எழுதுக.
a)
45%
b)
44%
c)
55%
2.
பச்சை நிறத்தின் விழுக்காட்டைக் கண்டறிக.
a)
4%
b)
44%
c)
1/4%
3.
50 விழுக்காட்டை நூறு கட்டப் பலகையில் மாற்றுக
a)
b)
c)
4.
கருமையாக்கப்பட்ட பாகம் எத்தனை விழுக்காடு.
a)
12 %
b)
20 %
c)
22 %
5.
காலணியின்
மலிவை எழுத்தால் எழுதுக
a)
நூறில் முப்பத்தி ஆறு பாகம்
b)
நூறில் ஆறு பாகம்
c)
நூறில் முப்பது பாகம்
6.
பந்தின் மலிவை எழுத்தால் எழுதுக
a)
நூறில் எட்டு பாகம்
b)
நூறில் எழுபத்தெட்டு பாகம்
c)
நூறில் எண்பத்தி ஏழு பாகம்
7.
கருமையாக்கப்பட்ட பாகம் எத்தனை விழுக்காடு.
a)
15 %
b)
17 %
c)
18 %
8.
தொண்ணூற்று ஒன்பது விழுக்காட்டை எண்ணால் எழுதுக.
a)
9 %
b)
90%
c)
99%
9.
சரியான விடையைத் தேர்வு செய்க.
a)
64% ---> 1064 ---> நூறில் அறுபத்து நான்கு பாகம்
b)
64% ---> 10064 ---> நூறில் அறுபத்து நான்கு பாகம்
c)
65% ---> 1065 ---> நூறில் அறுபத்தி ஐந்து பாகம்
Reset
