wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திறன்பேசி

Total questions: 7

Worksheet time: 1hrs 10mins

Name
Class
Date
1.

1. திறன்பேசியைக் கண்டுப்பிடித்தவர் யார்?

a)

அ. அலெக்சாண்டர் கிராஹம் பெல்

b)

ஆ. தோமஸ் அல்வா எடிசன்

c)

இ. எச்.என்.ரிட்லி

2.

2. கீழ்க்காண்பனவற்றுள் எது திறன்பேசியின் நன்மையைக் குறிக்கின்றது?

a)

அ. பிறரை சுலபமாக தொடர்புக் கொள்ள முடியும்

b)

ஆ. மூளை, கண், காது ஆகிய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

c)

இ. சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவாகின்றது.

3.

3. கீழ்க்காண்பனவற்றுள் எது திறன்பேசியின் தீமையைக் குறிக்கின்றது?

a)

அ.  பிறரை சுலபமாக தொடர்புக் கொள்ள முடியும்

b)

ஆ. உலகச்  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள முடியும்.

c)

இ. சாலை விபத்துகள் ஏற்பட காரணமாக அமைகின்றது.

4.

4. சூழலை வாசித்து திறன்பேசியின் நன்மையா தீமையா என்று கூறுக.

"குமார் தன் திறன்பேசியின் மூலம் செய்திகள் அனுப்பவும் ஒளிப்படங்கள் எடுக்கவும் பயன்படுத்தினான்"

a)

நன்மை

b)

தீமை

5.

5. சூழலை வாசித்து திறன்பேசியின் நன்மையா தீமையா என்று கூறுக.

"மீரா தன் திறன்பேசியில் அதிக நேரத்தை மின் விளையாட்டில் செலவிடுகிறாள்"

a)

நன்மை

b)

தீமை

6.

6. நீ ஒரு நாளைக்கு எவ்வளவு நேரத்தை திறன்பேசியில் செலவிடுவாய்? எதற்கு பயன்படுத்துவாய்?

4 lines
7.

7. தம்பி அதிகமான நேரத்தை வலையொளியில் கேலிச்சித்திரம் பார்த்து செலவிடுகிறான். நீ என்ன செய்வாய்?

4 lines