wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மாயப்பசுவை வதைத்த படலம் , எந்த படலத்தின் தொடர்ச்சியாகும்?

a)

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

b)

நாகமேய்த படலம்

c)

வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்

d)

இந்திரன் பழி தீர்த்த படலம்

2.

ராட்சச பசுவைக் கொன்று வருமாறு சிவபெருமான் நந்தி பெருமானுக்கு ஆணையிட்டார்

a)

சரி

b)

தவறு

c)

போதிய விவரங்கள் இப்படத்தில் இடம் பெறவில்லை

3.

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………………

a)

அமைச்சர், மன்னன்

b)

இறைவன், மன்னன்

c)

அமைச்சர், இறைவன்

d)

மன்னன், இறைவன்

4.

ஆனந்தகுண பாண்டியன் ஆட்சியின்போது மதுரையில் அசைவம் பரவியிருந்தது

a)

சரி

b)

தவறு

c)

போதிய விவரங்கள் இப்படத்தில் இடம் பெறவில்லை

5.

படலம் என்றால் என்ன?

a)

படலம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று.

b)

படலம் என்பது நூல்களில் அமைக்கப்படும் பாகுபாடுகளில் ஒன்று