wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ MUZIK SJK (T) DARULAMAN

Total questions: 12

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பெயர்

4 lines
2.

ஆண்டு

4 lines
3.

1. மருத்துவ வண்டி எழுப்பும் ஒலி எத்தகைய தன்மையைக் கொண்டது?

a)

உரத்த சத்தமுடையது

b)

மென்மையானது

4.

2. பாடலுக்கு ஏன் சரியான உச்சரிப்பு அவசியம்

a)

அதிக மகிழ்ச்சியைக் கொடுக்க

b)

சரியான அபிநயம் பிடிக்க

5.

3. பாடலை முறையான தாள வேகத்துடன் பாடத் துணை புரிபவை யாவை?

a)

தாள இசைக் கருவிகள்

b)

இசைக் குறியீடுகள்

6.

4. துரித தாள வேகத்தை எந்த விலங்கின் அசைவோடு ஒப்பிடலாம்?

a)

ஆமை

b)

பசு

7.

5. சுரத்துக்கான (சோல்ஃபா) சரியான வரிசை முறை எது?

a)

டோ, ரே, மி, ஃபா, சோ, லா, தி, டோ

b)

சோ, ஃபா, லோ, மி, ரே, டோ

c)

டோ, ரே, சோ, லா, டோ

d)

ரே, சோ, லா, டோ

8.

6. பின்வருவனவற்றில் எது இசையில் காணப்படாத குறியீடு?

a)

செமிப்ரிஃப்

b)

மினிம்

c)

மசாலாம்

d)

குரோச்செட்

9.

7. டிக்டொக் ஓசையை எழுப்பும் இசைக் கருவியின் பெயர் என்ன?

a)

கஞ்சனக் கட்டை

b)

தம்போரின்

c)

தாளமணி

d)

டிக்டொக் கட்டை

10.

8. இப்படத்தில் காணப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன?

a)

ரெக்கோடர்

b)

கஸ்டெனெட்

c)

டிக்டொக் கட்டை

d)

தம்போரின்

11.

9. புகைப்படத்தில் காணப்படும் கலையின் பெயர் என்ன?

a)

பரதநாட்டியம்

b)

கோலாட்டம்

c)

கரகாட்டம்

d)

சிங்க ஆட்டம்

12.

10. இதில் எது G குறியீடு ?

a)

b)

c)

d)