wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Class 2 Test-4 Revision

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
a)

பெயர்:சிறுவன்

செயல்:சாப்பிடுகிறான்

b)

பெயர்:சிறுமி

செயல்:தூங்குகிறாள்

c)

பெயர்:சிறுமி

செயல்:படிக்கிறாள்

d)

பெயர்:சிறுமிகள்

செயல்:தூங்குகிறார்கள்

2.

முத்துவிற்குக் கரிக்கோல் கூராக இருந்தால் பிடிக்காது.

a)

சரி

b)

தவறு

3.

பொம்மை போட்ட அழிப்பான் பாத்திமாவினுடையது

a)

சரி

b)

தவறு

4.

பாத்திமா அழிப்பானை வீட்டில் மறந்து வைத்துவிட்டாள்.

a)

சரி

b)

தவறு

5.

பெயர்:குழந்தைகள்

செயல்:விளையாடுகிறார்கள்

a)

b)

c)

6.

நிலா வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்.

a)

சரி

b)

தவறு

7.

நேயன் வீட்டின் இரு பக்கங்களிலும் மரங்கள் இருக்கின்றன.

a)

சரி

b)

தவறு

8.

பொருள்கள் எப்போது கிடைத்தன?

a)

நேற்று

b)

அடுத்தநாள்

c)

கிடைக்கவில்லை

d)

நாளை

9.

முத்து விட்டுச் சென்றது?

a)

துருவி

b)

கரிக்கோல்

c)

அழிப்பான்

d)

காகிதம்

10.

கதைப் புத்தகங்கள் எனக்கு பிடிக்கும்.

.............. அத்தை வாங்கித் தந்தவை.

a)

அவை

b)

அவர்கள்

c)

அவன்

d)

அவள்

11.

பயணிகள் பேருந்தில் ஏறுகின்றனர்.

............ சுற்றுலா செல்கின்றனர்.

a)

அவன்

b)

அது

c)

அவர்கள்

d)

அவை

12.

வளவன் மிதிவண்டி ஓட்டுகிறான்.

............. கடைக்குச் செல்கிறான்.

a)

அவள்

b)

அவன்

c)

அது

d)

அவர்கள்