wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

3.NMMS 20 MAT

Total questions: 23

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

2*3 = 5 , 7 4 = 11 எனில் 6 * 4 =

a)

1.5

b)

2

c)

10

d)

24

2.

நேரம் 3 மணி 30 நிமிடங்களாக இருக்கும் போது இரு முட்களேக்கும் இடைப்பட்ட கோணம் :

a)

60 °

b)

72°

c)

70°

d)

75°

3.

ஒரு கடிகாரத்தில் நேரமானது 12 மணி 05 நிமிடமாக காட்டுகிறது . அககடிகாரத்தின் முன் கண்ணாடியைப் பொருந்தும் போது கண்ணாடி பிரதிபலிக்கும் நேரம் :

a)

1 மணி 50 நிமிடங்கள்

b)

11 மணி 50 நிமிடங்கள்

c)

1 மணி 55 நிமிடங்கள்

d)

1 மணி 55 நிமிடங்கள்

4.

மஞ்சு 29.02.1984-இல் பிறந்தார் எனில் ,அவர் 2020 வரை எத்தனை பிறந்தநாள் கொண்டாடிருப்பார்?

a)

9

b)

8

c)

36

d)

4

5.

A என்பவர் B என்பவரின்

சகோதரன் ஆனால் B என்பவர் A

என்பவரின் சகோதரன் அல்ல எனில் , A மற்றும் B ஆகியோரின் உறவு முறை :

a)

A - சகோதரன் , B - சகோதரன்

b)

A - சகோதரி , B - சகோதரன்

c)

A - சகோதரன் , B - சகோதரி

d)

A - சகோதரன் , B - சகோதரி

6.

1 முதல் 100 வரையிலுள்ள எண்களில் 9 மற்றும் 6 ஆல் வகுபடும் எண்களின் எண்ணிக்கை :

a)

10

b)

5

c)

11

d)

6

7.

கொடுக்கப்பட்ட எண்களில் பகு எண் எது?

a)

1

b)

3

c)

2

d)

4

8.

22/7 , 1.732 , 4 , 17/4 , 16/5 - ஆகிய எண்களை எறுவரிசையில் எழுதும்போது நடுவில் வரும் எண் எது?

a)

17/4

b)

22/7

c)

4

d)

16/5

9.

4×6 = 6 ; 3×6 = 9 ; 5×6 = 15 எனில்

2×3 =

a)

2

b)

3

c)

6

d)

1

10.

12÷4 = 8 ; 9÷4 = 5 ; 7÷5 = 2 எனில் ÷ என்ற குறியிட்டின் அர்த்தம் :

a)

கழித்தல்

b)

கூட்டல்

c)

பெருக்கல்

d)

வகுத்தல்

11.

கொடுக்கப்பட்ட படத்தில் விடுபட்ட எண்ணை / எழுத்தைக் கண்டுபிடிக்கவும்.

a)

8

b)

22

c)

28

d)

35

12.

கொடுக்கப்பட்ட படத்தில் விடுபட்ட எண்ணை / எழுத்தைக் கண்டுபிடிக்கவும்.

a)

9

b)

21

c)

7

d)

16

13.

கொடுக்கப்பட்ட படத்தில் விடுபட்ட எண்ணை / எழுத்தைக் கண்டுபிடிக்கவும்.

a)

10

b)

6

c)

8

d)

12

14.

கொடுக்கப்பட்ட படத்தில் விடுபட்ட எண்ணை / எழுத்தைக் கண்டுபிடிக்கவும்.

a)

5

b)

6

c)

2

d)

1

15.

7Y

b)

6Y

c)

6W

d)

7W

16.

கொடுக்கப்பட்ட தொகுப்பிற்குரிய படத்தினை தேர்ந்தெடுக்கவும்.

தொகுப்பு : ஒற்றைப்படை எண்கள், இரட்டைப்படை எண்கள் , எண்கள்

a)
b)
c)
d)
17.

கொடுக்கப்பட்ட தொகுப்பிற்குரிய படத்தினை தேர்ந்தெடுக்கவும்.

தொகுப்பு : நாற்கரங்கள் , முக்கோணங்கள் , கோடுகள்

a)
b)
c)
d)
18.

கொடுக்கப்பட்ட தொகுப்பிற்குரிய படத்தினை தேர்ந்தெடுக்கவும்.

தொகுப்பு : உணவு , காய்கறி , கேரட்

a)
b)
c)
d)
19.

படத்தில் மூன்று வெட்டும் வட்டங்கள் ஒவ்வென்றும் கறிப்பது மின்னியியல் வல்லுநர்கள் , கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் ஆகும். 1 முதல் 7 இல் வேறுபட்ட பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.கொடுக்கப்பட்ட கூற்றுகளை கவனமாக படித்து விடையளிக்கவும்.

கலைஞர் மற்றும் பாடகர்களாக இருக்கும் மின்னியியல் வல்லுநர்கள் :

a)

2

b)

5

c)

7

d)

4

20.

படத்தில் மூன்று வெட்டும் வட்டங்கள் ஒவ்வென்றும் கறிப்பது மின்னியியல் வல்லுநர்கள் , கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் ஆகும். 1 முதல் 7 இல் வேறுபட்ட பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.கொடுக்கப்பட்ட கூற்றுகளை கவனமாக படித்து விடையளிக்கவும்.

கலைஞர்களை மட்டும் குறிப்பிடும் பகுதி :

a)

2

b)

3

c)

7

d)

5

21.

படத்தில் மூன்று வெட்டும் வட்டங்கள் ஒவ்வென்றும் கறிப்பது மின்னியியல் வல்லுநர்கள் , கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் ஆகும். 1 முதல் 7 இல் வேறுபட்ட பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.கொடுக்கப்பட்ட கூற்றுகளை கவனமாக படித்து விடையளிக்கவும்.

மின்னியியல் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் அல்லாத பாடகர்கள் :

a)

7

b)

4

c)

5

d)

6

22.

படத்தில் மூன்று வெட்டும் வட்டங்கள் ஒவ்வென்றும் கறிப்பது மின்னியியல் வல்லுநர்கள் , கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் ஆகும். 1 முதல் 7 இல் வேறுபட்ட பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.கொடுக்கப்பட்ட கூற்றுகளை கவனமாக படித்து விடையளிக்கவும்.

பாடகர்கள் அல்லாத கலைஞர்கள் மற்றும் மின்னியியல் வல்லுநர்கள் :

a)

2

b)

3

c)

5

d)

7

23.

படத்தில் மூன்று வெட்டும் வட்டங்கள் ஒவ்வென்றும் கறிப்பது மின்னியியல் வல்லுநர்கள் , கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் ஆகும். 1 முதல் 7 இல் வேறுபட்ட பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.கொடுக்கப்பட்ட கூற்றுகளை கவனமாக படித்து விடையளிக்கவும்.

7 வது இடம் குறிப்படுவது :

a)

அனைத்து மூன்று பிரிவினரும்

b)

மின்னியியல் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள்

c)

பாடகர்கள் மற்றும் கலைஞர்கள்

d)

மின்னியியல் வல்லுநர்கள் மற்றும் பாடகர்கள்