Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 5 முடிவு

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அழியாத செல்வம்

a)

பொருட்செல்வம்

b)

கல்விச்செல்வம்

2.

உலகில் உள்ள உயிரினங்களில் தனித்தன்மை உடையது

a)

விலங்குகள்

b)

மனிதப்பிறவி

3.

போனால் திரும்ப வராதது

a)

கல்வி

b)

காலம்

4.

கேடில் விழுச்செல்வம்

a)

பொருள்

b)

கல்வி

5.

கல்வி ஓர் ----போன்றது

a)

பொருள்

b)

ஒளிவிளக்கு

6.

கல்வி இல்லாத நாடு ----இல்லாத வீடு

a)

படி

b)

விளக்கு

7.

கல்வி அறிவு இல்லாதவரை திருவள்ளுவர் ---ஒப்பிடுகிறார்

a)

பறவையோடு

b)

விலங்கோடு

8.

மனிதப்பிறவிக்கு -------- சொல்ல முடியாது.

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

9.

நகைச்சுவைப் பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் யார்?

a)

வீ.முனிசாமி

b)

திருவள்ளுவர்

c)

பாரதியார்

10.

காலத்தின் அருமையை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் ------------

a)

வினையறிதல்

b)

கல்வி

c)

காலமறிதல்

11.

பள்ளி மறுதிறப்புக்கு _______ நாட்கள் இருந்தன.

a)

7

b)

5

c)

2

12.

மதிவாணனின் நண்பன் __________

a)

அறிவழகன்

b)

கவின்

c)

கவியரசு

13.

கவின் மற்றும் நண்பர்கள்_________ செல்ல முடிவெடுத்தனர்.

a)

பள்ளி

b)

பின்னலாடை நிறுவனம்

14.

பள்ளி மறுதிறப்பு கதையின் ஆசிரியர் __________

a)

சுப்ரபாரதிமணியன்

b)

பாரதிதாசன்

15.

முதியவர் படிப்பறிவு இல்லாததால் வயதான காலத்திலும் ________

a)

அவமானப்பட்டார்

b)

மகிழ்ச்சி அடைந்தார்

16.

ஓர் எழுத்து தனித்து நின்று பொருள் தருவது _________

a)

ஓரெழுத்து ஒருமொழி

b)

எழுத்துத் தொடர் மொழி

c)

சொற்றொடர்

17.

ஓரெழுத்து ஒரு மொழியில் நெடில் எழுத்துகள் ______

40

35

3

a)

40

b)

35

c)

39

18.

ஓரெழுத்து ஒருமொழி கோ _______

a)

அரசன்

b)

சோலை

c)

அன்பு

19.

ஓரெழுத்து ஒரு மொழியில் குறில் எழுத்துகள்______

a)

2

b)

5

c)

7

20.

ஓரெழுத்து ஒருமொழி ஆ ______

a)

ஆடு

b)

பசு

c)

பூமி

21.

ஓரெழுத்து ஒருமொழி ஏ________

a)

கொடு

b)

அம்பு

c)

உன்

22.

'நோ' - என்ற எழுத்தின் பொருள் _________

a)

உயர்வு

b)

வறுமை

c)

மகிழ்ச்சி

23.

ஓரெழுத்து ஒருமொழியின் ஆசிரியர் _________

a)

கம்பர்

b)

பாரதியார்

c)

பவணந்தி முனிவர்

24.

'து ' - என்ற எழுத்தின் பொருள் ________

a)

நோய்

b)

உனது

c)

உண்

25.

'வீ ' -என்ற எழுத்தின் பொருள் ______

a)

சோலை

b)

பாடல்

c)

மலர்

26.

பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை ______________.

a)

6

b)

5

c)

4

d)

3

27.

படித்தான் என்பது __________________.

a)

பெயர்ப் பகுபதம்

b)

வினைப் பகுபதம்

c)

பெயர்பகாப்பதம்

d)

வினைப்பகாபதம்

28.

போவான் = போ + வ் + ஆன் என்ற பிரித்தலில் ‘ஆன்’ என்பது ________________.

a)

சந்தி

b)

சாரியை

c)

விகுதி

d)

இடைநிலை

29.

பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது ______________

ஆகும்.

a)

பகுதி

b)

விகுதி

c)

சந்தி

d)

இடைநிலை

30.

பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை ஆகிவற்றில் ஏற்படும் மாற்றம் ________

a)

சாரியை

b)

விகாரம்