Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்" எனும் திருக்குறளின் பொருள் யாது?

a)

கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்.

b)

வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு உன்றுகோல் உதவுவதுபோல வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

c)

ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். உக்கம் இல்லாதவர்கள் எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

2.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்" எனும் திருக்குறளின் கருத்து யாது?

a)

ஊக்கம் உடைவர்கள் எல்லாம் உடையவர்கள் ஆவர்.

b)

இனிமையாகப் பேசக்கூடியவர் இடும் வேலையைப் பிறர் உடனே செய்வர்.

c)

வாழ்க்கையில் நெறி தவறும் சூழல் நேரும்போது சான்றோரின் அறிவுரை கைகொடுக்கும்.

3.

"இழுக்கல் ________________ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்" எனும் திருக்குறளில் விடுபட்ட சொல்லின் பொருள் என்ன?

a)

வழுக்குநிலம்

b)

அதுபோன்றது

c)

உடையவர்கள்

d)

உடைமை, பொழுது

4.

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் ___________ ஒழுக்க முடையார்வாய்ச் சொல்" எனும் திருக்குறளில் விடுபட்ட சொல்லின் பொருள் என்ன?

a)

அத்தன்மையது

b)

நன்னடத்தை

c)

அறிவுரை

d)

உடைமை

5.

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க ______________ சொல்" எனும் திருக்குறளில் விடுபட்ட சொல் யாது?

a)

துடையார்

b)

அடையார்வாய்ச்

c)

முடையார்வாய்ச்

d)

முடையார்