Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
நினைத்தேன் கவித்தேன் படைத்தேன் - இத்தொடரில் அமைந்துள்ள உருவகத்தைக் கண்டறிக
நினைத்தேன்
கவித்தேன்
படைத்தேன்
தேன்
அணியை அழகுபட எடுத்துரைப்பது......ஆகும்
சொல்லும் எழுத்தும்
சொல்லும் பொருளும்
சொல்லும் அணியும்
சொல்லும் யாப்பும்
உவம உருபை வெளிப்படையாகக் காட்டும் அணி........
எடுத்துக்காட்டு உவமை அணி
உவமை அணி
உருவக அணி
வஞ்சப்புகழ்ச்சி அணி
பின்வருநிலையணி.......வகைப்படும்
மூன்று
இரண்டு
ஐந்து
நான்கு
அணிகளில் இன்றியமையாதது.....ஆகும்
உருவக அணி
உவமை அணி
சொல் பின்வருநிலையணி
பொருள் பின்வருநிலையணி
ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?
நாள்
மலர்
காசு
பிறப்பு
அசை எத்தனைவகைப்படும்?
நான்கு
மூன்று
இரண்டு
ஐந்து
பாக்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசும் இலக்கணம்........
எழுத்திலக்கணம்
சொல்லிலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பிலக்கணம்
வெண்பாவில் வரும் சீர்கள்......
இயற்சீரும் விளச்சீரும்
மாச்சீரும் இயற்சீரும்
இயற்சீரும் வெண்சீரும்
விளச்சீரும் மாச்சீரும்
காய் முன் நேர்......ஆகும்
வெண்சீர் வெண்டளை
கலித்தளை
ஒன்றிய வஞ்சித்தளை
ஒன்றா வஞ்சித்தளை
