wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P3 TL 16.1.2023

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நான் தொடக்கநிலை மூன்றில் ____________.

a)

இருக்கிறேன்

b)

இருக்கிறோம்

2.

நான் ஒரு தமிழ்க் கதைப்புத்தகம் __________.

a)

வாங்கினாள்

b)

வாங்கினேன்

3.

_________ ஆசிரியரிடம் வணக்கம் சொன்னேன்.

a)

நான்

b)

நாங்கள்

4.

நாங்கள் வகுப்பில் சேர்ந்து ____________.

a)

பயில்கிறேன்

b)

பயில்கிறோம்

5.

நாங்கள் கடற்கரையில் மணல் வீடு ___________.

a)

கட்டுவான்

b)

கட்டுவோம்

6.

நீ பூப்பந்து விளையாட __________?

a)

வருகிறாயா

b)

வருகிறாளா

7.

நீ இன்று வீட்டுப்பாடம் __________.

a)

செய்தார்கள்

b)

செய்தாய்

8.

___________ தோட்டத்தில் பூக்களைப் பார்த்தான்.

a)

அவன்

b)

அவள்

9.

அவள் எனக்கு ஒரு பரிசை வாங்கித் _________-.

a)

தந்தாள்

b)

தந்தார்

10.

மாணவர்கள் பள்ளி மண்டபத்தில் _____________.

a)

கூடினான்

b)

கூடினார்கள்

11.

________ ஒரு பெரிய மரம்.

a)

இவை

b)

இது

12.

___________ ஓர் அழகான மீன்.

a)

இது

b)

இவை

13.

__________ சிறிய அணில்கள்.

a)

அது

b)

அவை

14.

__________ புதிய புத்தகங்கள்.

a)

இவை

b)

இது