wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிறுத்தக்குறிகள்__பயிற்சி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாக்கியங்களில் சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

முத்தமிழ் மூன்று ð  இயல், இசை, நாடகம்.

a)

;

b)

:

2.

வாக்கியங்களில் சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

முக்கனி மூன்று  ð மா, பலா, வாழை.

a)

;

b)

:

3.

வாக்கியங்களில் சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

ஐம்பூதங்கள் ð நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று.

a)

;

b)

:

4.

வாக்கியங்களில் சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

மலேசியாவில் மூவின மக்கள் ð  மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள்.

a)

;

b)

:

5.

வாக்கியங்களில் சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

பொங்கல் விழாவில் நடைப்பெறும் போட்டிகள்  ð உறியடித்தல், கோலப்போட்டி, பொங்கல் வைத்தல்.

a)

;

b)

:

6.

வாக்கியங்களில் சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

பெயர் ð  மாதவி

a)

:

b)

;

7.

வாக்கியங்களில் சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

பிறந்த வருடம்  ð 1997

a)

:

b)

;

8.

வாக்கியங்களில் சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

பண்டையத் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள்  ð சேரர், சோழர், பாண்டியர்.

a)

;

b)

:

9.

வாக்கியங்களில் சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

ஐம்பொறிகள் ð கண், காது, மூக்கு, நாக்கு, தோல்.

a)

:

b)

;

10.

வாக்கியங்களில் சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

அறுசுவை ð  இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, கரிப்பு, புளிப்பு, உறைப்பு.

a)

;

b)

: