Worksheetsநிறுத்தக்குறிகள்_மதிப்பீடு
Total questions: 15
Worksheet time: 8mins
இருள் மறைந்தது____ சூரியன் உதித்தது.
இருள் மறைந்தது; சூரியன் உதித்தது.
இருள் மறைந்தது: சூரியன் உதித்தது.
சரியான நிறுத்தக்குறியைப் பயன்படுத்திய வாக்கியத்தைத் தெரிவு செய்க.
முத்தமிழ் மூன்று; இயல், இசை, நாடகம்.
முத்தமிழ் மூன்று: இயல், இசை, நாடகம்.
மீனவன் வலையை எடுத்தான்__ கடலில் வீசி மீன் பிடித்தான்.
மீனவன் வலையை எடுத்தான்; கடலில் வீசி மீன் பிடித்தான்.
மீனவன் வலையை எடுத்தான்: கடலில் வீசி மீன் பிடித்தான்.
தாவரங்கள் உயிர்வளி அளிக்கின்றன___ தாவரங்கள் இல்லையென்றால் பிற உயிரினங்கள் சுவாசிக்க இயலாது.
தாவரங்கள் உயிர்வளி அளிக்கின்றன: தாவரங்கள் இல்லையென்றால் பிற உயிரினங்கள் சுவாசிக்க இயலாது.
தாவரங்கள் உயிர்வளி அளிக்கின்றன; தாவரங்கள் இல்லையென்றால் பிற உயிரினங்கள் சுவாசிக்க இயலாது.
உலகத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் புகழ்பெற்ற நாடுகள் நான்கு____ சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா.
உலகத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் புகழ்பெற்ற நாடுகள் நான்கு: சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா.
உலகத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் புகழ்பெற்ற நாடுகள் நான்கு; சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா.
புத்தகத்தைவிடச் சிறந்த நண்பன் வேறு கிடையாது என்று நேரு கூறியதைக் கல்விமான் மாணவர்களுக்கு நினைவுறுத்தினார்.
‘புத்தகத்தைவிடச் சிறந்த நண்பன் வேறு கிடையாது’ என்று நேரு கூறியதைக் கல்விமான் மாணவர்களுக்கு நினைவுறுத்தினார்.
"புத்தகத்தைவிடச் சிறந்த நண்பன் வேறு கிடையாது" என்று நேரு கூறியதைக் கல்விமான் மாணவர்களுக்கு நினைவுறுத்தினார்.
பெரியவர் தமது உரையில் இளைஞர்களே! வாழ்க்கையில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், என்றார்.
பெரியவர் தமது உரையில் 'இளைஞர்களே! வாழ்க்கையில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்', என்றார்.
பெரியவர் தமது உரையில் "இளைஞர்களே! வாழ்க்கையில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்", என்றார்.
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை எனும் கருத்தைக் கடைப்பிடித்து வருகிறேன்.
'தாயிற் சிறந்த கோவிலும் இல்லை' எனும் கருத்தைக் கடைப்பிடித்து வருகிறேன்.
"தாயிற் சிறந்த கோவிலும் இல்லை" எனும் கருத்தைக் கடைப்பிடித்து வருகிறேன்.
சரியான நிறுத்தக்குறியைப் பயன்படுத்திய வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மலர்விழி பூக்களைப் பறித்தாள்; சரம் தொடுத்தாள்.
மலர்விழி பூக்களைப் பறித்தாள்: சரம் தொடுத்தாள்.
சரியான நிறுத்தக்குறியைப் பயன்படுத்திய வாக்கியத்தைத் தெரிவு செய்க.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகள்; திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை.
ஒரு மனிதனுக்கு வெற்றி ஈட்டித் தருவன_____ ஊக்கமும், உழைப்பும்.
ஒரு மனிதனுக்கு வெற்றி ஈட்டித் தருவன: ஊக்கமும், உழைப்பும்.
ஒரு மனிதனுக்கு வெற்றி ஈட்டித் தருவன; ஊக்கமும், உழைப்பும்.
பொங்கல் திருநாள் வந்தது______ மக்கள் விமரிசையாகக் கொண்டாடினர்.
பொங்கல் திருநாள் வந்தது; மக்கள் விமரிசையாகக் கொண்டாடினர்.
பொங்கல் திருநாள் வந்தது: மக்கள் விமரிசையாகக் கொண்டாடினர்.
கவினும் கயல்விழியும் கண்ணும் கருத்துமாகப் படித்துப் பட்டம் பெற்றனர்_______ பெற்றோருக்குப் பெருமை சேர்ந்தனர்.
கவினும் கயல்விழியும் கண்ணும் கருத்துமாகப் படித்துப் பட்டம் பெற்றனர்: பெற்றோருக்குப் பெருமை சேர்ந்தனர்.
கவினும் கயல்விழியும் கண்ணும் கருத்துமாகப் படித்துப் பட்டம் பெற்றனர்; பெற்றோருக்குப் பெருமை சேர்ந்தனர்.
கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறியதை கல்விமான் மாணவர்களுக்கு நினைவுறுத்தினார்.
'கனவு காணுங்கள்' என்று அப்துல் கலாம் கூறியதை கல்விமான் மாணவர்களுக்கு நினைவுறுத்தினார்.
"கனவு காணுங்கள்" என்று அப்துல் கலாம் கூறியதை கல்விமான் மாணவர்களுக்கு நினைவுறுத்தினார்.
எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஒன்றனை ஏற்பாடு செய்துள்ளனர் அம்மா என்றாள் பிரியா.
'எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஒன்றனை ஏற்பாடு செய்துள்ளனர் அம்மா', என்றாள் பிரியா.
"எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஒன்றனை ஏற்பாடு செய்துள்ளனர் அம்மா", என்றாள் பிரியா.
