Worksheetsவேற்றுமை உருபு 1_2_ஆண்டு 4
Total questions: 20
Worksheet time: 15mins
பின்வரும் சொற்களை இரண்டாம் வேற்றுமை உருபுடன் சேர்த்து எழுதுக.
மாடி + ஐ =
(a)
பின்வரும் சொற்களை இரண்டாம் வேற்றுமை உருபுடன் சேர்த்து எழுதுக.
தண்ணீர் + ஐ =
(a)
பின்வரும் சொற்களை இரண்டாம் வேற்றுமை உருபுடன் சேர்த்து எழுதுக.
மலை + ஐ =
(a)
பின்வரும் சொற்களை இரண்டாம் வேற்றுமை உருபுடன் சேர்த்து எழுதுக.
உணவு + ஐ =
(a)
பின்வரும் சொற்களை இரண்டாம் வேற்றுமை உருபுடன் சேர்த்து எழுதுக.
கோவில் + ஐ =
(a)
இரண்டாம் வேற்றுமை உருபுகள் கொண்ட சொற்களை பிரித்து எழுதுக.
காலணியை =
(a)
இரண்டாம் வேற்றுமை உருபுகள் கொண்ட சொற்களை பிரித்து எழுதுக.
பழத்தை =
(a)
இரண்டாம் வேற்றுமை உருபுகள் கொண்ட சொற்களை பிரித்து எழுதுக.
தீயை =

பாதையை =
(a)
இரண்டாம் வேற்றுமை உருபுகள் கொண்ட சொற்களை பிரித்து எழுதுக.
மகளை =
(a)
வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்கள் எந்த வகை வேற்றுமை உருபை ஏற்றுள்ளன என்பதை எழுதுக.
தம்பி மலரைப் பறித்தான்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்கள் எந்த வகை வேற்றுமை உருபை ஏற்றுள்ளன என்பதை எழுதுக.
ராமன் கோயிலுக்குச் சென்றான்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்கள் எந்த வகை வேற்றுமை உருபை ஏற்றுள்ளன என்பதை எழுதுக.
அப்பா மகளைப் பாராட்டினார்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்கள் எந்த வகை வேற்றுமை உருபை ஏற்றுள்ளன என்பதை எழுதுக.
திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்கள் எந்த வகை வேற்றுமை உருபை ஏற்றுள்ளன என்பதை எழுதுக.
மீனவன் மீன்கள்ளைப் பிடித்தார்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்கள் எந்த வகை வேற்றுமை உருபை ஏற்றுள்ளன என்பதை எழுதுக.
அம்மா தேநீர் கொடுத்தார்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்கள் எந்த வகை வேற்றுமை உருபை ஏற்றுள்ளன என்பதை எழுதுக.
தபால்காரர் தபாலைக் கொடுத்தார்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்கள் எந்த வகை வேற்றுமை உருபை ஏற்றுள்ளன என்பதை எழுதுக.
கவிதா சுவையான உணவை உண்டாள்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்கள் எந்த வகை வேற்றுமை உருபை ஏற்றுள்ளன என்பதை எழுதுக.
தங்கை அழகாக வண்ணம் தீட்டினாள்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்கள் எந்த வகை வேற்றுமை உருபை ஏற்றுள்ளன என்பதை எழுதுக.
மான் துள்ளிக் குதித்து ஓடியது.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை