wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எதிர்ச்சொற்கள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வெள்ளை X

a)

வேகம்

b)

சிவப்பு

c)

கருப்பு

d)

மஞ்சள்

2.

வேகமாக X

a)

சரியாக

b)

மெதுவாக

c)

விரைவாக

d)

சீக்கிரமாக

3.

உழைப்பாளி X

a)

விவசாயி

b)

சோம்பேறி

c)

குற்றவாளி

d)

வியாபாரி

4.

தீமை X

a)

உண்மை

b)

நன்மை

c)

பொய்மை

d)

வாய்மை

5.

சிறிய X

a)

கரிய

b)

குறந்த

c)

பெரிய

d)

சிறந்த

6.

சிற்றூர் X

a)

பேரூர்

b)

வேலூர்

c)

வல்லூர்

d)

சிங்கப்பூர்

7.

இறக்குமதி X

a)

வெகுமதி

b)

ஏற்றுமதி

c)

சாருமதி

d)

மதிப்பு

8.

இகழ்ந்து X

a)

புகழ்ந்து

b)

வளர்ந்து

c)

மலர்ந்து

d)

பாராட்டி

9.

சரி X

a)

உண்மை

b)

பொய்

c)

பிழை

d)

நன்மை

10.

உண்மை X

a)

நன்மை

b)

பொய்மை

c)

தீமை

d)

சரி

11.

உயர்திணை X

a)

ஒருமை

b)

பன்மை

c)

பலவின்பால்

d)

அஃறிணை

12.

கிராமத்தில் X

a)

பட்டணத்தில்

b)

கம்பத்தில்

c)

தோட்டத்தில்

d)

ஊரில்

13.

பெரியவர் X

a)

சிறுவர்

b)

பெரியார்

c)

சிறியவர்

d)

சிரித்தவர்

14.

மேலும் X

a)

குறையும்

b)

வாலும்

c)

கீழும்

d)

காலும்

15.

வெளியிலும் X

a)

வெயிலிலும்

b)

உள்ளேயும்

c)

மேலேயும்

d)

கீழேயும்

16.

ஒற்றுமை X

a)

ஒருமை

b)

வேற்றுமை

c)

பன்மை

d)

முதன்மை

17.

பருத்த X

a)

மெலிந்த

b)

தடித்த

c)

அகன்ற

d)

கொழுத்த

18.

உயரம் X

a)

குள்ளம்

b)

பருமன்

c)

தடிமன்

19.

வெற்றி X

a)

வாகை

b)

பரிசு

c)

தோல்வி

d)

எழுச்சி

20.

அன்று X

a)

இன்று

b)

என்று

c)

நாளை

d)

நேற்று