wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆகுபெயர்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1)'தாமரை பூத்தது' என்பது என்ன ஆகுபெயர்?

a)

அ) பொருளாகு பெயர்

b)

ஆ) சினையாகு பெயர்

c)

இ) உவமையாகு பெயர்

d)

ஈ) இடவாகு பெயர்

2.

2)ஐந்து முழம் தா - இவ்வாக்கியம் என்ன ஆகுபெயர்?

a)

அ) நீட்டலளவை ஆகுபெயர்

b)

ஆ) எடுத்தலளவை ஆகுபெயர்

c)

இ) இருமடியாகு பெயர்

d)

ஈ) அளவையாகு பெயர்

3.

3)உலகம் புகழும் - இத்தொடர் காட்டும் ஆகுபெயரைத் தருக.

a)

அ) இடவாகு பெயர்

b)

ஆ) காலவாகு பெயர்

c)

இ) உவமையாகு பெயர்

d)

ஈ) சினையாகு பெயர்

4.

4)குணத்தின் பெயர் அதனைஉடையபொருளுக்குஆகிவருவதைஎவ்வாறுஅழைப்பர்?

a)

அ) தொழிலாகுபெயர்

b)

ஆ) குணவாகுபெயர்

c)

இ) இடவாகு பெயர்

d)

ஈ) அளவையாகு பெயர்

5.

5)ஆகுபெயருக்கு முன்னால் அடைமொழி வருவது என்ன ஆகுபெயர்?

a)

அ) அடையடுத்த ஆகுபெயர்

b)

ஆ) உவமையாகு பெயர்

c)

இ) சொல்லாகுபெயர்

d)

ஈ) சினையாகு பெயர்