Worksheetsநேர்காணல்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)பேட்டி காண்பவர் _____ _____கொள்ளக்கூடாது.
a)
அ) கூச்சம், அச்சம்
b)
ஆ) கட்டுப்பாடு, நெருக்கடி
c)
இ) கேள்வி, அச்சம்
d)
ஈ) விவரம், கூச்சம்
2.
2)கற்றலின் _____நன்று
a)
அ) கேட்டல்
b)
ஆ) படித்தல்
c)
இ) பாடுதல்
d)
ஈ) நேர்காணல்
3.
3)'காவல் கோட்டம்' என்னும் புதினத்தின் ஆசிரியர் யார்?
a)
அ) மு. மேத்தா
b)
ஆ) வைரமுத்து
c)
இ) மு. வ
d)
ஈ) சு. வெங்கடேசன்
4.
4)மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி எங்குள்ளது?
a)
அ) தமிழ்நாடு
b)
ஆ) கர்நாடகா
c)
இ) புதுச்சேரி
d)
ஈ) டெல்லி
5.
5)தொலைபேசிப் பேட்டி அதிக அளவில் எங்கு பிரபலமடைந்து வருகின்றது?
a)
அ) சினிமாவில்
b)
ஆ) தொலைக்காட்சிகளில்
c)
இ) வானொலியில்
d)
ஈ) ஊடகங்களில்
100 %
