Free Printable Worksheets
Font size
More settings
1)கார்கொண்ட மேனிக் கொண்டவன் யார்?
அ) இந்திரன்
ஆ) மன்மதன்
இ) திருமால்
ஈ) ஈசன்
2)குருகூர் என்று அழைக்கப்படும் ஊர் எது?
அ) ஆழ்வார் திருநகரி
ஆ) திருவாரூர்
இ) காஞ்சி
ஈ) மதுரை
3)ஐந்து மலரம் புகளை உடையவன் யார்?
அ) இராமன்
ஆ) அர்ஜுனன்
இ) மன்மதன்
ஈ) விஜயன்
4)கூடு விட்டு கூடு பாயும் தன்மை உடையவர்கள் யார்?
அ) தெய்வம்
ஆ) மனிதன்
இ) பேய்
ஈ) யோகு
5)திருமாலுக்கும் கிளிக்கும் உரிய பெயர் யாது?
அ) அரி
ஆ) அரன்
இ) ஹரிஹரன்
ஈ) சுதன்
View all
7 questions
குறுந்தொகை
Worksheet
•
University
5 questions
பன்னிரு திருமுறைகள் -02
குண்டலகேசி
புறநானூறு - பகுதி 2
10 questions
முல்லைப்பாட்டு
8 questions
சிறுகதை-vIII
சிற்றிலக்கியம்
தேவாரம்-2