wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கண நூல்கள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1)தொல்காப்பியம் எப்புலவர் தலைமையில் அரங்கேறியது?

a)

அ) அதங்கோட்டாசான்

b)

ஆ) புத்தமித்திரன்

c)

இ) அகத்தியர்

d)

ஈ) திருக்குருகைப் பெருமாள்

2.

2)'குட்டித் தொல்காப்பியம்' என அழைக்கப்படும் நூல் எது?

a)

அ) அவிநயம்

b)

ஆ) காக்கைப் பாடினியம்

c)

இ) நவ்நீதப்பாட்டியல்

d)

ஈ) தொன்னூல் விளக்கம்

3.

3)அறுவகை இலக்கணத்தின் ஆசிரியர் யார்?

a)

அ) வண்ணச்சரபம் தண்டபாணி

b)

ஆ) நக்கீரர்

c)

இ) குமரகுருபரர்

d)

ஈ) திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

4.

4)பரஞ்சோதி எழுதிய பாட்டியல் நூல் எது?

a)

அ) இலக்கண விளக்கப் பாட்டியல்

b)

ஆ) பன்னிரு பாட்டியல்

c)

இ) சிதம்பரப்பாட்டியல்

d)

ஈ) நவ்நீதப்பாட்டியல்

5.

5)திவாகர முனிவர் இயற்றிய நிகண்டு நூல் எது?

a)

அ) பிங்கல நிகண்டு

b)

ஆ) சூடாமணி நிகண்டு

c)

இ) உரிச்சொல்நிகண்டு

d)

ஈ) திவாகர நிகண்டு