Font size
Worksheetsபிசிராந்தையார் நாடக ஆசிரியர் பின்னனி
Total questions: 10
Worksheet time: 5mins
பிசிராந்தையார் நாடக ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடுக.
கண்ணதாசன்
பாரதிதாசன்
காசிதாசன்
துளசிதாசன்
பிசிராந்தையார் நாடக ஆசிரியரின் இயற்பெயரைக் குறிப்பிடுக.
சுந்தரராசு
கருப்பையா
சுப்பிரமணியன்
கனக சுப்புர்த்தினம்
பிசிராந்தையார் நாடக ஆசிரியர் சாகித்திய அகாடமியின் விருதை எந்த நூலுக்காகப் பெற்றார்?
பிசிராந்தையார்
அகல் விளக்கு
வாடா மலர்
குயில் பாட்டு
பிசிராந்தையார் நாடக ஆசிரியர் பிறந்த ஆண்டைக் குறிப்பிடுக.
1791
1891
1991
1691
கீழ்க்காண்பனவற்றுள் பிசிராந்தையார் நாடக ஆசிரியர் ஈடுபடாத துறை யாது?
கவிதை
திரைப்படம்
கட்டுரை
நடனம்
பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
புதுவை
சென்னை
மதுரை
சேலம்
பிசிராந்தையார் நாடகத்துக்குப் பாரதிதாசனுக்கு கிடைத்த விருது என்ன?
பாதாசன்
புலவர்
சாகித்திய அகாடமி
பரதிய ரத்னா
1. பிசிராந்தையார் நாடகத்தின் பதிப்பகத்தார் யார் ?
டேவான் பாஹாசா
உமா பதிப்பகம்
தேன்மழை பதிப்பகம்
கருணாநிதி பதிப்பகம்
நூலாசிரியரின் பெற்றோர் பெயர் என்ன?
கனகரத்தினம்-இலட்சுமி அம்மாள்
கனகமணி- இலக்குமி அம்மாள்
கனகவேலு-இலட்சுமி அம்மாள்
கனகசபை-இலக்குமி அம்மாள்
பிசிராந்தையார் பிறந்த ஊர் யாது?
(a)
