NEW
Font size
Worksheetsதிருக்குறள் ஆண்டு 4
Total questions: 5
Worksheet time: 3mins
திருக்குறள் அடியைப் பூர்த்திச் செய்யவும்
வையத்துள் வாழ்வாங்கு___________________________
வானுறையும் தெய்வத்துள்
தெய்வத்துள் வைக்கப்படும்
வாழ்பவன் வானுறையும்
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 11:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்.....................
தெய்வத்துள் வைக்கப் படும்.
வாழ்வாபவன்
வான்உறையும்
அங்கு
வைக்க
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
.................................................................................................
தோன்றலின் தோன்றாமை நன்று.
தோன்றாமை தோன்றலின் நன்று
தோன்றின் தோன்றாமை நன்று.
தோன்றாமை நன்று
சூழலுக்குப் பொருத்தமான குறளின் அடிகளை தெரிவு செய்க.
சேரனின் நண்பர்கள் அனைவரும் காற்பந்தாட்ட வகுப்பில் சேர்ந்துள்லதைப் பார்த்து அவனும் அவ்வகுப்பில் சேர்ந்தான். ஆனால், அடிப்படை பயிற்சி, திறன் இல்லாததால் அவனால் அவன் நண்பர்களைப் போல விளங்க முடியாமால் பிந்தங்கி விட்டான்.
தோன்றலின் தோன்றாமை நன்று
தோன்றின் புகழோடு
அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று
இவரை தொடர்பு படுத்தும் திருக்குறள் யாது?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
தோன்றின் புகழோடு தோன்ருக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று
