Worksheets06/06/2023 Quiz
Total questions: 15
Worksheet time: 8mins
1.அகசியாவின் தந்தை ?
ஒபேத்
ஓசியா
ஓதேத்
2.ஆசா ராஜாவின் காலத்தில் எது இல்லாதிருந்தது?
யுத்தம்
பஞ்சம்
கோய்
3.தம்மை பற்றின எந்த இருதயத்தாரை தமது கண்களால் பார்க்கின்றார் ?
உத்தமம்
தீங்கு
சுத்த இருதயம்
4.ஆசாவுக்கு என்ன வியாதி?
கண்
குடல்
கால்
5.குடல்களில் தீர வியாதி ?
யோசபாத்
யோராம்
யோசியா
6. யோய்தாவின் பெண் சாதி?
அத்தாலியாள்
யோசேபியாத்
அத்சீலியாள்
7.ஆறு வருடம் ஒளிக்கப்பட்டது?
யோவாஸ்
யோசியா
அகசியா
8.தொதாவின் ஊர் ?
பெத்லகேம்
நினிவே
மரேசா
9. தேவனுடைய சிநேகிதன் ?
மோசே
ஆபிரகாம்
தாவீது
10. யகாசியேல்?
லேவியன்
பென்யமீன்
கானானியன்
11.அமரியா ?
தந்தை
பாடகன்
ஆசாரியன்
12.கர்த்தர் செய்வது?
இரட்சிப்பு
விடுதலை
பூரணம்
13. யூதா மற்றும் இஸ்ரவேலின் ராஜா சிங்காசனத்தில் அமர்ந்திருந்தது?
ஆட்டுவாசல்
ஒலிமுகவாசல்
தண்ணீர் வாசல்
14. மிகாயிரின் தகப்பன்
இம்லா
இக்கபோத்
இஸ்விபோசேத்
15.சிதேக்கியா கன்னத்தில் அடித்தது?
கெனானா
அமரியா
மிகாயா
