wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பகவத்கீதை அத்தியாயம் 14

Total questions: 10

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

இந்த உலகம் படைக்கப்படும் போதோ அல்லது அழிக்கப்படும் போதோ யார் பாதிக்கப் படுவதில்லை?

a)

அஷ்டாங்க யோகி

b)

தெய்வீக இயற்கையை அடைந்தவர்

c)

ஞானி

d)

கர்மயோகி

2.

இந்த ஜட உலகில் அனைத்து உயிர்வாழிகளும் பிறப்பதற்கான காரணம் என்ன?

a)

ஆத்மா உடலை மாற்ற விரும்பும்போது

b)

24 மூலப் பொருட்களும் இணையும் போது

c)

பகவான் ஜட இயற்கையை கருவுறச் செய்வதால்

d)

யம ராஜா

3.

பகவான் கிருஷ்ணர்தான் விதையளிக்கும் தந்தை என்னும் போது ஏன் வெவேறு உயிரினங்கள் தோன்றுகிறது?

a)

கிருஷ்ணர் விரும்புவதால்

b)

24 மூலப் பொருட்களால்

c)

பிரம்மா அப்படி வடிவமைத்ததால்

d)

உயிர்வாழிகளின் முந்தைய கர்மங்களுக்கு ஏற்ப

4.

ஒரு குணம் மற்ற குணங்களை ஆதிக்கம் செலுத்த முடியுமா?

a)

முடியும்

b)

முடியாது

5.

சத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் ______மற்றும் _____தொடர்பினால் பந்தப்படுகின்றனர்.

a)

இன்பம்

b)

ஆசை

c)

ஞானம்

d)

பலன்நோக்கு செயல்களினால்

6.

தமோ குணம் ஒருவரை எதனால் பந்தப்படுத்துகிறது?

a)

கோபம்

b)

பைத்தியக்காரத்தனம்

c)

பொறாமை

d)

அளவற்ற ஆசை

7.

ஒரு பகத்தன் எந்த குணத்தில் நிலைபெறுகிறான்?

a)

சத்வ குணம்

b)

ரஜோ குணம்

c)

தமோ குணம்

d)

சுத்த சத்வ குணம்

8.

தமோ குணத்தில் ஒருவர் மரணமடையும் போது எங்கு செல்வார்?

a)

உயர் லோகங்களுக்கு

b)

மீண்டும் மனித பிறவி

c)

மிருக இனத்தில் பிறவி

d)

பாதாள லோகம்

9.

குணங்களிலிருந்து உயர்வு பெற முயன்றால் இந்த வாழ்விலேயே அமிர்தத்தை சுவைக்க இயலும்

a)

முடியும்

b)

முடியாது

10.

முக்குணங்களில் இருந்து எப்படி விடுதலை பெற முடியும்?

a)

வேத மந்திரங்களை சொல்வதால்

b)

யக்ஞம் செய்வதால்

c)

பூரண பக்தித் தொண்டு செய்வதால்

d)

இவை எதுவும் இல்லை