Font size
S
M
L
XL
WorksheetsP5B Term 3 Oli Verupadu
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
நீ நல்லது, கெட்டது ___________ செயல்படு.
a)
அரிந்து
b)
அறிந்து
2.
சுவரில் _________ அடிக்க, சுத்தியல் வேண்டும்.
a)
ஆணி
b)
ஆனி
3.
புறா தன் குஞ்சுகளுக்கு இரை தேட கூட்டிலிருந்து ___________ சென்றது.
a)
பரந்து
b)
பறந்து
4.
மாறன் இருட்டில் ___________ தெரியாமல் திண்டாடினான்.
a)
வழி
b)
வலி
5.
அம்மா என் சீருடையில் ஏற்பட்ட ___________ நீக்க முயற்சி செய்கிறார்.
a)
கறை
b)
கரை
6.
நாரையின் கூர்மையான _________ மீன்களைப் பிடித்து சாப்பிட உதவும்.
a)
அழகு
b)
அலகு
7.
எந்தச் செயலையும் செய்யும் முன்னர், அச்செயல் இனிதே முடிய நாம் ___________ வழிபாடு செய்வது அவசியம்.
a)
இறை
b)
இரை
8.
மணியின் (a) , குத்துவிளக்கின் (b) மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
Choose from the below words
ஒலி
ஒளி
9.
கடல் (a) யைக் காண, நீ எல்லாரையும் (b) .
Choose from the below words
அலை
அழை
10.
அப்பா பேரங்காடியில் வீட்டுக்குத் தேவையான தலையணை ______________களை வாங்கினார்.
a)
உரை
b)
உறை
Reset
